Blast blastu.....😍
G Gaya Naga Well-known member 4 minutes ago #14 பல ஆக்சன்களுடன் கூடிய அதிரடி காவியம் போலிருக்கே ,"காலங்கனின் காவியம்".படிக்க ஆவலாய் உள்ளோம்.நீங்க தான் கலக்குவீங்களே, .ஜமாய்ங்க.... கண்ணுக்கு ஒய்வு கொடுப்பீங்க னு பார்த்தா, இன்னொரு கதை அறிவிப்பு கொடுக்கறீங்க. கொஞ்சம் ஒய்வெடுத்தே நிதானமா ஆரம்பிங்க நிதாமா.TAKE CARE.
பல ஆக்சன்களுடன் கூடிய அதிரடி காவியம் போலிருக்கே ,"காலங்கனின் காவியம்".படிக்க ஆவலாய் உள்ளோம்.நீங்க தான் கலக்குவீங்களே, .ஜமாய்ங்க.... கண்ணுக்கு ஒய்வு கொடுப்பீங்க னு பார்த்தா, இன்னொரு கதை அறிவிப்பு கொடுக்கறீங்க. கொஞ்சம் ஒய்வெடுத்தே நிதானமா ஆரம்பிங்க நிதாமா.TAKE CARE.