அத்தியாயம் - 19
V Vishakini Moderator Staff member Nov 7, 2025 1,677 7,113 113 Sep 16, 2026 #1 அத்தியாயம் - 19 Reactions: amutharithvika19, niran, kiaara🦋 and 3 others
Shameem @ Sumithra Well-known member Nov 24, 2025 745 652 93 Pondicherry Sep 18, 2026 #2 காந்தன் செய்த தவறுக்கு பெற்றவர்கள் என்ன செய்ய முடியும்... அவர்களிடம் கொஞ்சம் தன்மையாக விஷயத்தை பேசியிருக்கலாம்.. Reactions: Ananthi.C and sathiyags
காந்தன் செய்த தவறுக்கு பெற்றவர்கள் என்ன செய்ய முடியும்... அவர்களிடம் கொஞ்சம் தன்மையாக விஷயத்தை பேசியிருக்கலாம்..
S sathiyags Well-known member Apr 18, 2026 398 381 63 India Sep 18, 2026 #3 பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகள் சேரும் என்பது மாதிரி, இங்கு பிள்ளை செய்த பாவம் பெற்றோர்களிடம் சேர்கிறது. ஆனால் பாவம் அவர்கள் என்ன செய்தார்கள் Reactions: Ananthi.C and Shameem @ Sumithra
பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகள் சேரும் என்பது மாதிரி, இங்கு பிள்ளை செய்த பாவம் பெற்றோர்களிடம் சேர்கிறது. ஆனால் பாவம் அவர்கள் என்ன செய்தார்கள்