கேட்பார் இன்றிக் காதல் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
காந்தனுக்கு என்ன மாதிரியான பெற்றோர்!! எவ்வளவு பெருந்தன்மை...

அவர்கள் இவ்வளவு இறங்கி வந்தும் இந்த அபயனுக்கு இவ்வளவு கோபம் கூடாது..
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
எவ்வளவு தன்மையான பெற்றோர்.

அபயா, காந்தன் ஒரு விதமான நம்பிக்கை துரோகம் செய்தான் என்றால், நீ செய்யும் செயலும் மிகவும் பாவச் செயல். சும்மா இருந்த பெண்ணை துரத்தி லவ் பண்ணிட்டு , எல்லாருக்கும் தெரியாது இது லவ் புரோபசல் என்று, உனக்கு தெரியுமே. நீ ஏமாற்றலாமா? காந்தனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். இதுல செயின் போட்டு விட்டு கல்யாணம் முடிந்த மாதிரி அவளை நம்ப வைத்து ஏமாற்றலாமா?
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
எவ்வளவு தன்மையான பெற்றோர்.

அபயா, காந்தன் ஒரு விதமான நம்பிக்கை துரோகம் செய்தான் என்றால், நீ செய்யும் செயலும் மிகவும் பாவச் செயல். சும்மா இருந்த பெண்ணை துரத்தி லவ் பண்ணிட்டு , எல்லாருக்கும் தெரியாது இது லவ் புரோபசல் என்று, உனக்கு தெரியுமே. நீ ஏமாற்றலாமா? காந்தனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். இதுல செயின் போட்டு விட்டு கல்யாணம் முடிந்த மாதிரி அவளை நம்ப வைத்து ஏமாற்றலாமா?
💯
 
  • Like
Reactions: sathiyags