கேட்பார் இன்றிக் காதல் - 45

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
பல பிரச்சினைக்கு பிறகு அன்பினி, அபயன் இணைந்து இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். இனிமேல் அவசரக்குடுக்கை சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் கட்டையால் அடிப்போம் அபயா. பார்த்து இருந்து கோ. நாங்கள் அன்பினி சங்கம்
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
292
406
63
Trivandrum
😍😍😍

அவர்களை ஏந்திக் கொண்ட கட்டிலுக்கு ஒரு பாட்டு..😉😉

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட
சொன்னால் சரியா சரியா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட
சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள்
ஆனால் பிழையா பிழையா

 
  • Like
Reactions: Shameem @ Sumithra