கேட்பார் இன்றிக் காதல் - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி போல் திருநாவுக்கரசு கிளம்பி விட்டார் இனிமேல் சுபாங்கி என்ன செய்வாள்
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
காந்தன் செய்தது மிகப்பெரிய தவறுதான்.. அதற்காக சுபா நடந்து கொள்ளும் விதம் கொஞ்சமும் சரியல்ல..

காந்தன் இன்னும் எவ்வளவு அவமானப்பட போறானோ..

தளிர் விஷயத்துக்கு ஒரு முடிவு கிடைக்கட்டும்..

Thanks for another epi 💙 💚
 
  • Like
Reactions: sathiyags