• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026.
கதையின் பெயர்: என் துயர் நீங்க வந்த துணையே
நாயகன்: தேவா
நாயகி: சம்யுக்தா ❤🧡
நம் நாயகி சம்யுக்தா பெரிய கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார் ஏன் என்று தெரியாமல் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰🥰💐
பெண் பிள்ளைகள் வெளி ஆட்களை விட நமக்கு நன்றாக தெரிந்த வீட்டு ஆட்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இதற்கு காரணம் பெற்றோர்கள் தான் 😥😥😥😥
குருமூர்த்தி பொண்ணு வயசு பிள்ளையை இப்படி கெடுத்துக் இல்லாமல் ஸ்ரீ மையும் பலவந்தப்படுத்த முயற்சி பண்ற😡😡😡
சுபாஷ் நீங்க கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தா அந்த குருமூர்த்திக்கு ஒரு முடிவு கட்டி நீங்கள் வாழ்ந்திருக்கலாம் 🥺🥺🥺
அந்த காலச்சக்கரம் மறுபடியும் அந்த கடன்காரன் கையில் கிடைச்சுடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் இந்த மாதிரி மாந்த்ரீகம் பண்றவங்களுக்கு இதுதான் பெரிய தண்டனை 😡😡😡
விக்கி விஷயம் தெரிஞ்சும் அதுக்காக தேடவும் முடியாமல் உன் வேதனையை உனக்குள்ளே வச்சிருக்க😥😥😥😥
இது புரியாமல் இந்த தேவா வேற😥😥
ஸ்ரீ மதி உன் பிரசன்னா மாமா மேல் கொஞ்சம் நம்பிக்கை வச்சிருக்க லாம்🙄🙄🙄
சம்மு உன் வேந்து உன் மனசை தான் நேசிக்கிறான் நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் மாறாதது💖💖💖💖ரகு அப்பா கீதாம்மா நீங்க விஷப்பாம்பை வீட்டில் வச்சிருக்கிங்க🥺🥺கீதா ராணி அபிராமி அம்மா ரூபவதி பாட்டி எல்லாரும் சம்மு மேல் வச்ச பாசம் என்னிக்கும் குறையாது❣❣❣ நல்ல அழகான கூட்டுக்குடும்பம் அமைப்பு சூப்பர் 😍😍😍 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐💐
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: குழல் யாசிக்கும் புயலே
நாயகன்:ப்ரித்வி
நாயகி:ஆர்யங்கா
இந்த கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤ ❤ ❤
இப்படி ஒரு யாருமே எடுக்க முடியாத விரும்பாத கதைக் களத்தை எடுத்து அதை சிறப்பாக கொண்டு சென்று முடித்த ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 ❤
ராஜமௌலி தனலெட்சுமி பெரும் பணக்கார குடும்பத்தினை வழிநடத்தி செல்லும் கூட்டுக் குடும்பத்தின் ராஜா ராணிகள் அவர்களின் செல்வ சீமாட்டி பிரணவியின் நிச்சயவிழாவிற்க்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அவ்வீட்டின் மூத்த வாரிசு பிரித்வி ஆர்யங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து வருகிறான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெறுப்புடன் அவனை பார்க்க பிரணவிக்கு நிச்சயம் செய்து உள்ள மணமகனும் அத்தையின் மகனுமாகிய வித்யூ அதிர்ச்சியடைகிறான் அதற்கு பிறகான கதையே கதையின் கரு ❤ 🧡 🥰 🥰
பிரணவி இப்படி ஒரு கேவலமான பிறவியை நான் பார்த்ததே இல்லை சுயநலத்தின் மொத்த உருவம் 😡😡😡😡செல்வராணி கேவலம் சொத்துக்காக இவ்வளவு கீழ்த்தரமான செயல் செஞ்சது போக கொலை பண்ற அளவுக்கு இறங்கிருக்க நீ என்ன ஜென்மம் 😡 🔪
ராஜெஸ்வரி அம்மா தான் பெத்த பிள்ளைங்க குறையா பிறந்தாலும் அவங்களை அன்பு காட்டி அனுசரணையாக வளர்ப்பவர் தான் தாய் நீ யாருனு சொல்ல தெரியவில்லை 😡😡😡
வித்யூ உன்னை நம்பி வந்த பொண்ணை இப்படி நம்ம வச்சு ஏமாத்தி பிள்ளையையும் கொடுத்து ஓடிபோயிட்ட உண்மையில் அந்த வைரத்தின் மதிப்பு தெரிந்த இன்னோரு வைரம் உடன் தான் அது சேர்ந்திருக்கு🥰🥰🥰
அர்ஜூன் இரத்த பந்தம் எல்லாம் கைவிட்டாலும் நட்பு கைவிடாது என்பதற்கு சிறந்த உதாரணம் ❤ ❤ 🧡 அர்ஜூன் வாசுகி காதல் சூப்பர்
ருத்விக் நீயும் தப்பு பண்ணாலும் புரிஞ்சு திருத்துவது சூப்பர் 👏👏👏
பார்வதி மேகன் பையனாவே இருந்தாலும் தப்பு பண்ண துக்கு தண்டிப்பது அருமை👏👏👏பிரித்வி அழகான காதல் மனைவி அன்பான குழந்தை நீ நினைத்துப் பார்க்காத வாழ்க்கை கடவுளின் கருணையால் உனக்கு கிடைத்திருக்கு கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்க வளமுடன் 👏👏👏👏 நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
 
Top Bottom