Gowri Karthikeyan
Active member
#ஒரு_காதல்_கனா_காண்போம்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..
சுகந்திர போராட்டமும், அதன் பின்னணியில் உள்ள காதல் ஜோடியின் காதலை விளக்கும் கதை…..
ஆதிரன், தன் காதல் தோல்வியில் கலங்கி இருக்க…..அவனை மாற்றும் பொருட்டு அவன் தாத்தா வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறார் அவன் அப்பா…..
அவனும் மாறுதலுக்காக வந்த இடத்தில் அவன் தாத்தா இளங்கோவின் காதல் கதை தெரிய நேர…..
அது அவன் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது தான் கதை…..
சுகந்திரம் கிடைக்கும் முன்னே உள்ள காலகட்டத்தில் நடப்பது போல கதை களம்…..
இளங்கோ & அழகு….ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்….
1940 களில் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இவர்கள்….
தாய் மண்ணின் மீது பெரும் காதல் கொண்டவர்கள்….இப்படி நம் நாடு அடிமை பட்டு கிடப்பதை கண்டு பெரும் ஆற்றாமை…..
அவர்களுக்கு மட்டும் அல்ல…அங்கு உள்ள மக்களுக்கும் தான்…..
என்ன எதிர்த்து போராடி உயிரை விட்டால்….அவர்கள் குடும்பம், குழந்தைகள் என்னாவது என பெரும் தயக்கம்…..
அதற்கு அழகும் விதிவிலக்கல்ல….ஆன இளங்கோ கொஞ்சம் வித்தியாசமானவன்…..
ஒரு ஒரு ஊருக்கும் ஒரு ஒரு ஆங்கிலேயர்களை உயர் பதவியில் அமைத்து இருக்க…..இங்கே விக்டர் எனும் பெயரில் உள்ள பெரும் அரக்கன்…..
அவனையும் அப்ப அப்ப அநியாய குற்ற சுமத்தலுக்கு எதிர்த்து நிற்கிறான் இளங்கோ….அதற்கு தண்டனைகளும் கிடைக்க தான் செய்யுது…..
இப்படி இருக்கும் அவன் வாழ்க்கையில் அழகான பக்கங்களுக்கு சொந்தகாரி யாஸ்மின்….அவனின் காதலி….
கண்களை மட்டுமே பார்த்து காதல் செய்யும் அழகான காதலர்கள்…..
வேறு வேறு மதம், பாகுபாடு என பிரிந்து இருந்தாலும்….இவர்களை இணைக்கும் ஒற்றை பாலம் காதல்…..
ஒரு கட்டத்தில் இவர் காதல் அவர்கள் பெற்றோருக்கு தெரிந்து போக…..
யாஸ்மின் வீட்டில் சிறை வைக்க பட….
இளங்கோவோ…தன் லட்சியத்தை நோக்கி பயண படுகிறான்…..
இளைஞர்கள் அணியில் சேர்ந்து தேசத்துக்காக போராடுவதே அவனின் லட்சியம்…..
வீட்டில் சிறை, கைதி போல நடத்தப்பட்டாலும்….
காதலனின் லட்சியத்திற்காக வீட்டில் இருந்தே பேனா கொண்டு மக்களின் உணர்வுகளையும், உத்வேகத்தையும் தட்டி எழுப்பும் பணி செய்கிறாள் யாஸ்மின்…..
அவளின் எழுத்துக்கு ஆட்பட்டு தனி தனியே போராடியவர்கள் ஒரு சேர…..
ஆங்கிலேயர்களே இந்த ஒற்றுமை கண்டு திகைக்க…..
அவளின் எழுத்தை முடக்க….அவளை சிறை எடுக்கிறான் விக்டர்…..
அரக்கனிடம் சிக்கிய யாஸ்மின்…..இளைஞர் படையில் இருந்து ராணுவம் சேர இருக்கும் இளங்கோ….
இனி என்ன ஆகும்?????
கதை எனக்கு ரொம்ப பிடிச்சது…..அதும் யாஸ்மின் கேரக்டர்

….
உங்க எழுத்து நடையும் ரொம்ப அழகு ரைட்டர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
லிங்க்

%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.430/