Gowri Karthikeyan
Well-known member
#பனி_இரவும்_கனல்_மழையும்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..
குடும்ப கதை❤️❤️❤️❤️
பொற்செல்வன் குடும்பத்துக்கும், நிலா குடும்பத்துக்கும் கொஞ்சமும் ஆகாது…..
நிலா ஒரு வகையில் செல்வாக்கு அத்தை பெண் தான்…..
செல்வா பாட்டி காமாட்சி ஃபர்ஸ்ட் மனைவி….
நிலா பாட்டி….செகண்ட் மனைவி…. ஆக்சுவலா செல்வா தாத்தா அவங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டாங்க…..
உண்மை தெரியவும், நிலா பாட்டி அப்படியே அவங்க பெண் கூட ஒதுக்கிட்டாங்க…..
ஆன காமாட்சி பாட்டி அடங்கல…..அவங்க புருஷன் மேல உள்ள கோவத்தை எல்லாம் நிலா பாட்டி மேல காட்டி….வஞ்சம் தீத்துட்டு வரங்க இப்ப வரை….
எதிர்பாரா விதமா செல்வா - நிலாக்கு கல்யாணம் ஆக…..
காதல் இல்லாமல் சேர்ந்தாலும்….ரெண்டு பேர் நடுவில் வெறுப்பும் இல்ல…..
இனி இவங்க வாழ்க்கை?????
காமு பாட்டி என்ன சொன்னாங்க இந்த கல்யாணத்துக்கு??????
அடுத்து அவங்க செய்தது?????
இது தான் மீதி கதை…..
செல்வா…..ஆர்ப்பாட்டம் இல்லா பக்கத்து வீட்டு பையன் போல ஒரு கேரக்டர் 🤩🤩🤩🤩….
நிலா மேல இருந்த சின்ன ஈர்ப்பு….அழகா காதலா மாறுது……
இவனிடம் பிடிச்சதே…..இப்ப பல பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் தன்மானம், அவளுக்கு உண்டான மரியாதை, விட்டு கொடுக்க நிலை, அவளுக்கே கொடுக்கும் அன்பு, காதல்…..
இதை செல்வா நிலாக்கு எந்த குறையும் இல்லாம கொடுக்கிறான்👏👏👏👏👏
நிலா…..காமு பாட்டி பேசின பேச்சுக்கு எல்லாம் தங்களால் முடியும்னு சாதிச்சி காட்டி இருக்கா🫰🫰🫰🫰🫰🫰🫰
செல்வா மேல அவ கொண்ட அன்பு🤩🤩🤩🤩🤩
காமு பாட்டி…..வயசு ஆக ஆக….பொறுமை, அரவணைப்பு எல்லாம் வரும்….ஆன இது😒😒😒😒😒😒😒……
செங்கேணி பாட்டி….நிலா ஓட பாட்டி…..பயந்த சுபாவமா இருந்தாலும்….இவங்களோட வைராக்கியம்🔥🔥🔥🔥🔥…..
இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க கதையில் தெரிஞ்சுக்கோங்க❤️❤️❤️❤️❤️
கதை ரொம்ப நல்லா இருந்தது 👏👏👏👏👏👏👏
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.367/