• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 29

Ananthi.C

Well-known member
அடிப்பாவி....உண்மைய முழுசா சொல்லாம விட்டுட்டியா.... இவனும் முழுசா விசாரிக்காம விட்டுட்டானா???
 
மித்ராவுக்கு கணவனிடம் எதையும் விளக்கமாக சொல்லும் பழக்கம் இல்லை.. மறைப்பதற்கு தகுந்த காரணம் இருந்தாலும் சில விஷயங்கள் அப்படி அல்ல.. மறைக்க கூடாது..
 

Goms

Well-known member
உன் தாயை காப்பத்தனும்னு உண்மையை சொல்ல மாட்டேன்னுட்டு, இப்போ அவன் விடுன்னு சொல்லியும் அவன் வாயை பிடுங்கி உண்மையை சொல்றேன்னுட்டு இப்படி செய்கிறவ, கல்யாணம் பேசும்போதே சொல்லத் தெரியல.

எல்லாம் இந்த ரைட்டர் வேலை.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom