• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 36

பவியிடம் தன் காதலை நிரூபிக்கும் வரை, பவி சத்யனுக்கு இடங் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.
 

Goms

Well-known member
கீதன் இன்னும் காலம் தாழ்த்த தாழ்த்த மனம் விட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமையாமல் போனால் என்ன செய்வாய்? மித்ரா இந்த கல்யாணமே உன் தங்கைக்காக என்று தான் நினைக்கிறாள்.

சத்யன், ஒரு பெண்ணின் காதலை கொன்று அவள் கரம் பிடித்ததை பெருமையாக நினைக்கிறாயா?🤔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom