சம்யுக்தா மூணு வயசை எட்டிருக்க, அப்போது தான் நம் மூன்றாம் நாயகி ஶ்ரீநிதி பிறந்திருந்தாள்.
அதேநேரம் கோபிநாத்துக்கு வேலை மாற்று காரணமாக மாற்றல் வந்திருக்க, விக்கி தான் பெற்றோர் இல்லாமல் இருக்க மட்டென்றும் அண்ணனும் வேண்டுமென்று அடம்பிடிக்க, சகோதர்கள் இருவரையும் பிரிக்க மனமில்லாத ரகு கீதாவிற்கோ பிள்ளைகள் வளர்ந்தால் ஒருத்தர் ஒருத்தர் அரனாக தாங்கள் இல்ல காலத்திலும் இருக்க வேண்டுமென்று எண்ணி தேவாவை அவர்களுடன் போக கூற, பெற்றோர் பேச்சிற்கு கீழ் படிந்தவனும் அவர்கள் மூவருடன் சென்றான்.
இவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போது பார்த்து வருவது முக அழைப்பு மூலம் பேசுவதென்று இருந்தனர்.
பிள்ளையை பிரிந்திருந்த ஏக்கத்தை போக்கியது அவர்களின் மருமகள் சம்யுக்தா தான்.
சம்யுக்தா விவரம் தெரிய தெரிய “அத்தமா” என்று அவர்களுடன் தான் அதிகம் இருப்பார். இதில் பெற்ற மகனிடம் கூட பேச மறந்துவிட்டு அவனின் கோபத்திற்கு கூட ஆளாகியிருக்கிறார்கள்.
இதில் அவள் ஏற்பட்ட கடுப்பில் அன்னை உரிமையானவளை காட்டிருந்த போதும் அழைப்பை துண்டித்து விடுவான்.
அதையே அவன் தொடர்ந்து செய்ததில் தன் முயற்சியை கூட கைவிட்டு விட்டார்.
இப்படியே அனைத்தும் நன்றாக போய் கொண்டிருக்க, பன்னிரெண்டு வயதிலே பெரிய மனுஷி போல் பேசி கொள்வாள் சம்யுக்தா இதுவே அவள் வீடென்றால் பாட்டி அன்னையிடம் வசவு விழ, கீதா மற்றும் ரகு தான் அவளை ரசித்து தள்ளுவார்கள்.
இப்படி நாளில் தான் பதிமூன்று வயசை அடைந்த போது, அவளுக்கு அத்தை மாமன் இருவரும் தாவணி வாங்கி போட்டு அழகு பார்க்க, கீதாவின் உதவியால் கட்டி வெளியே வந்த சம்யுக்தா நேராக சென்றது மாமனிடம் தான் “மாமா நான் அழகாக இருக்கேனா”
“உனக்கு என்ன டார்லிங் மாதிரி இருக்க.. ச்ச கொஞ்சம் வருஷம் நீ முன்னாடி பிறந்திருந்த.. உன் அத்தைய விட்டுட்டு உன்ன தான் கட்டிருப்பேன் பேரழகிடா நீ” என்றதில் தலையை குனிந்து தரையில் கோலமிட்டாள்.
அதை உள்ளுக்குள் ரசித்த கீதாராணி வெளியே “என்ன பண்ற பப்பு”
“போ அத்தமா.. இது கூட தெரியாமலா வளைந்த வெட்கம் வந்து ஃபையிங் அத்தமா”
“சொல்லிட்டு படு பப்பு.. நான் கூட பயந்துட்டன்”
“பாருங்க மாமா அத்தமா கிண்டல் பண்ணுது”
“அவளுக்கு உன்ன டார்லிங் கூப்பிட்டது பொறாம”
“அப்படியா அப்போ இனி நீ டார்லிங் கூப்பிடுன்னு டார்லிங்.. இந்த அத்தமா வயிற் எரியட்டும்” என்றவள் “ஆனா டார்லிங் நீ ஹீரோ மாதிரி இருந்துட்டு எதுக்கு இந்த கிழவிய பிடிச்ச.. பேசாம இந்த அத்தமாவ டிவோர்ஸ் பண்ணிட்டு என்ன கட்டிக்க” என்று வேண்டுமென்றே வம்பிழுத்து, எங்கே அவர் அடித்து விடுவாரோ என்று வீட்டிற்கு ஓடி விட்டாள்.
***
பெற்றோரிடம் தன்னை காட்ட ஆர்வமாக வந்தவள், நடந்து வந்திருக்கலாம் ஆர்வத்தில் துள்ளி குதித்து வர, அப்போது தான் வாசல் பக்கம் வந்த குருமூர்த்தியின் மேல் மோதி விட்டாள்.
அங்கே ஆரம்பித்தது பெண்ணவளின் வினை.
வயதுக்கு வரும் வயசு என்றதால் பெண்ணவள் பெரிய பொண்ணாக செழிப்பாகவே இருப்பாள், அதுவும் இன்று அவளின் தாவணி அழகு மகள் போல் பாராது குருமூர்த்தியின் பார்வை அவளை கண்டப்படி மேய்ந்தது.
அதனை உணராதவள் “சாரி மாமா.. எல்லார்டயும் டிரஸ் காட்ட வந்தேனா.. அதான் உங்கள கவனிக்காம மோதிட்டன்”
“பரவாலடா” என்றவருக்கு அவளை இப்போதே அள்ளி கொள்ள ஆசை எழுந்தாலும் கண்களால் மட்டும் பருகி கொண்டு சென்றார்.
***
இப்படியே பெண்ணவள் பதினாலு வயதை அடைந்திருக்க, கோபிநாத்திற்கு மறுபடியும் திருநெல்வேலியில் மாற்றல் கிடைத்திருக்க, நம் இரு நாயகர்ளுடன் சொந்த மண்ணை மிதித்தார்கள்.
இதில் சம்யுக்தா தான் “அத்தமா நான் உங்க பையன்கிட்ட பேசினதே இல்லையே எப்போ காட்டுவீங்க” என்று நேரடியாக கேட்டு விட்டதில், ஒருமுறை அழைப்பு விடுத்து “டேய் உன்ன பப்பு பார்க்கணும் சொன்னா வீடியோ போடுறியா” என்க,
ஏற்கனவே, அவளால் அன்னை தன்னிடம் சரியாக பேசவில்லை என்று கோவத்திலிருந்தவன் பப்பு என்று அழைப்பில் மேலும் கடியாகி “எம்மா நான் என்ன அவள மாதிரி வெட்டியாவா இருக்கேன்.. ஹோம்வொர்க் நிறையா இருக்கு கண்டத நேரத்துல பேச முடியாது” என்று வைத்து விட, அதனை ஒலிபெருக்கி மூலம் கேட்ட சம்யுக்தாவிற்கு அவன்மேல் கடுப்பு வந்து விட்டது, அதிலிருந்து அவனை பற்றிய பேச்சை விட்டிருந்தாள்.
அதோடு அவன் வரவாக போகும் விஷயம் அறிந்து “இங்க பாரு அத்தமா.. இனி அந்த காட்டு குரங்கு இருக்கிற பக்கம் நான் வர மாட்டேன்.. அவன் இல்லா நேரம் வந்து பாத்துட்டு போறேன்.. ஆனா நீ பிள்ளை வந்ததும் என்ன டீல்ல விட கூடாது டெய்லி என்ன வீட்டுல வந்து பாத்துட்டு போகனும் இல்ல அப்புறம் உன்கிட்ட எப்போவும் பேச மாட்டேன்” என்று விட, இருவரும் பூனை எலி போல் இருந்ததில் கீதா தான் எந்த பக்கம் செல்ல என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார்.
இரு ஆண்களும் பன்னிரெண்டாம் வகுப்பு சம்யுக்தாவின் பள்ளியில் தான் சேர்ந்திருந்தனர்.
சம்யுக்தா அப்போது ஒன்பது வகுப்பு சேர்ந்திருக்க ஒருத்தர் ஒருத்தர் தெரிய தான் இல்லை.
கீதாராணியோ மருமகள் கூறியது போல் தமையன் இல்லா நேரம் வந்து அவளை பார்த்து செல்பவர், மறந்தும் ஒருத்தரை பற்றி ஒருத்தரிடம் பேசுவதில்லை.
***
இப்படியே நன்றாக சென்று கொண்டிருக்க, நாயகன் நாயகியை காணும் நேரம் வந்தது.
அப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி முடியும் தருவாய் என்பதால் அவர்களுக்காக விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்று அனைவரும் சீருடையின்றி கலர் உடையில் வந்திருக்க, விழாவிற்கு முன் நடனம் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு சகோதரனை அழைத்து கொண்டு வந்திருந்தான்.
அங்கு தான் நம் இரு நாயகிகள் விழாவிற்கு ஆடுவதற்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தனர்.
தேவிபிரியா சம்யுக்தாவிற்கு ஒரு வருடம் இரண்டு வருடம் நட்பல்ல பள்ளி சேர்ந்த புதிதிலிருந்து நட்பு, அவர்களின் நட்பை பார்த்து ஆசிரியர்களுக்கு கூட அவர்களை பிரிக்க மனமில்லாமல் ஒரே வகுப்பில் போட்டு விடுவார்கள்.
சம்யுக்தாவின் வீட்டிற்கு வந்து உரிமையாக பழகும் தேவிபிரியா, சில நேரங்களில் தோழியுடன் அவளின் அத்தை வீட்டிற்கு செல்ல, மருமகளை போல் இவளின் பேச்சையும் ரசிக்க ஆரம்பித்திருந்தனர்.
அதுனால் சம்யுக்தா அழைக்கும் உறவு முறையை தான் அழைப்பாள்.
இருவரும் ஆடிக்கொண்டிருக்க, தேவாவோ தன் மாமன் மகள் என்றே தெரியாமல் சம்யுக்தாவின் ஆடலை தான் ரசித்தான்.
நடனத்தின் போது அவளின் முகம் பாவனை சிரிப்பு தோழிக்கு அடித்து கற்று கொடுக்கும் விதமென்று அனைத்தும் அவனை கவர்ந்தது.
அதனை அருகில் நின்றிருந்த விக்கி கண்டு “டேய் ப்ரோ சைட் அடிக்குறியா”
“அந்த பொண்ண பாரேன் எவ்வளவு கியூட்ல..” என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “சரியில்லை”
“அட ச்சீ போடா” என்று தன் தலைகோதி புன்னகைத்து கொண்டான்.
அதிலிருந்து அவளை காணுவது வாடிக்கையாகி போனது.
ஆனால், அவனின் போக்கை மாற்றத்தை உணர்ந்து விக்கி “டேய் உண்மைய சொல்லு.. டெய்லி அந்த பிள்ளைய பாக்காம இருக்க முடியல.. என்ன விஷயம்”
“அப்படிலாம் ஒன்னும் இல்லடா”
“நான் உன்ன கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள் தான் ஸ்கூல் முடிஞ்சி இங்கயிருந்து போயிடுவோம்” என்றதும் சகோதரன் முகம் வாடுவதை கண்டு “அவள பத்தி எதாவது தெரியுமா”
“தெரியாதுடா.. ஆனா புடிச்சிருக்கு
அவ கூட சுத்துருவளும் பங்குன்னு தான் கூப்பிடுவா பெயர் கூட தெரியாது.. எதாவது ஐடியா சொல்லேன்”
“டேய் நான் உன் தம்பிடா.. எப்போவும் உன் கூடவே இருக்க நினைக்கிறவன்.. சோ நமக்குள்ள பொண்ணு வர நான் அனுமதிக்க மாட்டேன்.. ஆனா உனக்கு சாமர்த்தியம் இருந்தா நீயே அந்த பிள்ளைய கரெக்ட் பண்ணு.. பட் அவ சின்ன பொண்ணு அவ படிப்பு கிட கூடாது” என்றான்.
அவளிடம் எப்படி பேசுவதென்று யோசனையில் உழன்றவனின் கண்ணில் அவனின் தேவதை தொடர்ந்து மூன்று நாட்கள் காட்சி தராமல் போக, அதில் சோர்வாக வீடு திரும்பியவனிடம் அன்னை “டேய்.. இன்னைக்கு பப்புக்கு நீராட்டு விழா.. சோ நீ ரெடியாகு எல்லாரும் போறோம்”
“எம்மா என்ன விளையாடுறியா. எனக்கு தான் அவள பிடிக்காதுன்னு தெரியும்ல.. பின்ன எதுக்கு படுத்துற”
“டேய் இதுவரைக்கும் எதாவது சொல்லிருக்கேனா.. நீ முறை பையன்டா சோ நீயில்லான்னா எப்படி அம்மாக்காக வாடா” என்று அன்னை கெஞ்சியதும் வேறுவழியின்றி அவருடன் கிளம்பியவன் கூடவே விக்கியை இழுத்து சென்றிருந்தான்.
***
தாய் தந்தையுடன் வேண்டா வெறுப்பாக விஷேசம் நிகழும் மண்டபத்தின் வாசலை அடைந்தவன், அங்கிருந்த கட்அவுட்டை கண்டு திகைத்து அப்படியே நின்று “எம்மா நீ உள்ள போ நான் வரேன்” என்றுவிட்டு, அதே திகைப்புடன் பார்த்து கொண்டிருந்த விக்கியுடன் “டேய் ப்ரோ.. நான் இவள மூணு நாளா காணாம தேடிட்டு இருக்கேன்.. ஆனா இவ என் மாமன் மகடா”
“உனக்கு எங்கையோ மச்சம்டா.. அதான் சொந்தகார பொண்ணே உன் தேவதையா தெரிஞ்சிருக்கா.. சோ இனி ஸ்கூல்விட்டு போனாலும் உனக்கு கவலை இல்ல”
“டேய் எனக்கு இவ என் அம்மாவோட அட்டாச்சாகுறது பிடிக்காது.. அதுனால அவள ஒரு தடவ கூட பாக்கல.. அவளே ஒன்ஸ் அம்மாட என்ன பாக்க கால் பண்ணி கேட்டிருக்க.. நான் கொஞ்சம் ஓவரா பேசிவிட்டுட்டன்” என்று விக்கி இழுத்து கொண்டு மண்டபத்தில் ஓரமாக நின்றவன், பட்டுடுத்தி மயில் போல் மெல்லடையில் மேடை ஏறியவளின் அழகில் ஒரு நிமிடம் சொக்கி தான் போனான்.
பின் தன்னை முறைக்கும் சகோதரனை கண்டு அசடு வழிய, விக்கியோ “ப்ரோ எப்போவும் ஒன்னா தான சுத்துவோம்.. இப்போ நீ காதல்தாசன் ஆயிட்ட.. அப்போ நான் என்ன பண்ண இந்த வீட்டுல இன்னொரு பெண்குட்டி இருக்கா.. ரெண்டு பேரும் ஒரே வீட்டுல செட்டில் ஆயிடலாம்” என்றவனை கேவலமாக பார்த்த தேவா
“டேய் என் மாமனுக்கு இன்னொரு பொண்ணு இருக்கு.. அவ சின்ன பொண்ணுடா உனக்கு செட் ஆகாது வேணும்ன்னா அவ கூடயே பங்குன்னு சுத்துவாள அவ வேணா செட்டாவா.. நீ கூட அன்னைக்கு டான்ஸ் பிராட்டிஸ் அப்போ சைட் அடிச்ச தான” என்க,
அவன் தன்னை கண்டுகொண்டாதில் அசடு வழிந்து திரும்பியவனின் கண்ணில், அவனின் நாயகி லெகங்கா பாவடையை தூக்கி கொண்டு தன் பெற்றோரிடம் சென்ற தேவிபிரியாவே காட்சியளித்தாள்.
அப்போது, அவளின் அன்னை ரேவதி “பிரியா.. அங்க இங்க அலையாம சம் கூட நில்லு போ” என்று விரட்டி விட, மறுபடியும் அதே போல் ஓடியவளை ஆடவனுக்கு அள்ளி கொள்ள தான் தோன்றியது கூடவே “ரியா” என்று செல்லமாக மனதிற்குள் பதிவு செய்தவனுக்கு, முதல்முறை தன் நாயகியை நடமாடிய நிலையில் காணும் போதே ஈர்ப்பு ஏற்பட்டது.
***
இரவு போல் விழா முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் நால்வரும் பிள்ளைகள் இருவரிடமும் “ஏன்டா ஃபோட்டோ எடுக்க கூட வராம திருடன் போல ஒளிஞ்சி சுத்துனீங்க” என்றதுக்கு பதில் கூறியது என்னவோ விக்கி தான்.
“அது ஹீரோ சார்.. அத்த பையனா போய் நிக்காமாட்டாராம்” என்றதில் பெற்றோர்கள் நால்வரும் குழம்பி விட,
பாக்கியாவோ “என்னடா ஒரு மார்க்கமா பேசுற”
“அத அவனே சொல்லுவான்” என்றதும் ஒரு தாய்மார்களின் கையை பற்றிய தேவா “மம்மிஸ்.. என் மாமன் எனக்கு அவர் பொண்ண கட்டி கேட்டா கொடுப்பார் தான” என்றதை கேட்டு தாய்மார்கள் புரியாமல் நோக்கினார்கள் என்றால், தண்ணீர் குடித்து கொண்டிருந்த தந்தைகள் இருவருக்கும் வாயில் ஊற்றிய தண்ணீர் பிசிரியடித்து வெளியே வந்தது.
இதில் விக்கி தான் “ப்ரோ பாத்து பதமா பேசு.. பாரு என் டாடிஸ் ஜெர்க் ஆயிட்டாங்க” என்று கிண்டலடிக்க, அவனோ செய்கையாலயே மூடு என்றிருந்தான்.
இம்முறை கீதா “டேய் எங்களுக்கு புரியல தெளிவா சொல்லு”
“அதான் அம்மா உன் பப்பு எனக்கு முறை பொண்ணு தான.. அதுனால பொண்ணு கேட்டா கட்டி தருவாரா”
“அவர் தருறது இருக்கட்டும்.. இப்போ எதுக்கு இந்த விசாரணை”
“ஐ லவ் ஹேர்மா” என்று பட்டென்று தேங்காயை உடைத்து விட்டான்.
இதில் கீதாவிற்கு தான் இதயம் வெடித்து விடும் போல், பின்ன அவளின் முகத்தை கூட பார்க்க மாட்டேன் என்று வீம்பு பிடித்தவன் வாயில் இத்தகைய வார்த்தை மின்சாரம் தாக்கியது போல் தான் இருந்தது.
“டேய் நீ நல்ல தான இருக்க.. உனக்கு அவள பிடிக்காதே வேண்டா வெறுப்பா தான பங்ஷன் கூட வந்த.. இப்போ என்ன” என்றதும் அவளை கண்ட நாள் முதல் இப்போது வரை தன் மனதிலுள்ள எண்ணங்களை பகிர்ந்தவன் “எம்மா நான் அவ முன்னாடி அத்த பையனா நிக்க மாட்டன்.. என்ன போலவே அவளுக்கு காதல் வந்ததும் தெரியட்டும்.. அண்ட் என் காதல வெளிப்படுத்துவேன் ஆனா என் மூஞ்ச கூட ரெண்டு பேரும் படிச்சி முடிச்சி வேலைக்கு போகிற வரை காட்ட மாட்டேன்” என்க,
ஏனோ விஷ்வநாதனிற்கு இதில் விருப்பம் தான் என்று பெண்ணவள் பிறந்தன்று அறிந்தவர்கள், மகன் தெளிவாக பேசவும் அவன் ஒருபோதும் அவளின் படிப்பை கெடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அமைதியாக சம்மதத்தை கூறியிருந்தார்கள்.
இதில் கீதாவோ “இங்க பாரு.. அன்னைக்கு நீ பேசினது பப்புக்கு ரொம்ப கோவம் சோ பாத்து ஹேன்டில் பண்ணு அண்ட் அவ டிஸ்டர்ப்பாகி உன் மாமன் வரைக்கு விஷயம் போக கூடாது”
“நான் பாத்துக்கிறேன் என்ன நம்புங்க.. இன்னும் ரெண்டு மாசம் தான் அப்புறம் நான் காலேஜ் படிக்க திருச்சி போயிடுவேன்.. நான் உங்க பிள்ளை கண்டிப்பா கண்ணியமா நடந்துப்பேன்” என்று பெற்றோர்களுக்கு சத்தியம் செய்தான்.
அவனிடம் பேசி முடித்த பெற்றோரின் பார்வை விக்கியை மேய,
அவனை புரியாமல் “இப்போ எதுக்கு எல்லாரும் என்ன சைட் அடிக்குறீங்க” என்றதுக்கு பாக்கியா
“இல்ல ரெண்டு பேரும் எல்லாமே கூட்டு தான.. சோ நீ இவன் ஆளோட ப்ரெண்ட கரெக்ட் பண்ண போரியா என்ன”
“ஏதெய் மம்மி டாடிஸ் மாதிரியா பேசுறீங்க.. நான் போய் தூங்க போறேன்” என்று நழுவியவன், அவனின் ரியாவை நினைக்காமல் இல்லை.
***
பெற்றோரிடம் சம்மதம் வாங்கிவிட்டான், அடுத்து என்ன என்று யோசிக்கும் வேலையில் தான் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், அவனின் நாயகிக்கு காதல் கடிதம் கொடுத்து “ஐ லவ் யூ” என்று ஓடி விட, அதனை பார்த்து மூக்கு விடைக்க முறைத்தவனின் மூளை திட்டத்தை தீட்டியது.
தன்னுடைய ஒரு பாடத்தை கற்பிக்க வரும் ஆசிரியர்களில் ஒருவர் தான் சம்யுக்தாவின் வகுப்பு ஆசிரியர்.
வழக்கமாக பாடம் முடித்த வேலையில் தன் வகுப்பு மாணவர்களின் வீட்டு பாடத்தை கையெழுத்து போடுவது அவரின் வழக்கம், அதிலும் விக்கியும் தேவாவும் முதல் வரிசையில் ஆசிரியர் பக்கம் அமர்ந்திருக்க, அது ஆடவனுக்கு இன்னும் வசதியாகி போனது.
சரியாக சம்யுக்தாவுடையதை அவர் திருத்தி முடித்திருக்க, அதே நேரம் தன் சகோதரனை சந்தேகம் கேட்க கூறி அனுப்பிவிட்டு, அவர் பார்வையை மாற்றியதும் அவளுடையதில் கடிதத்தை சொருகி விட்டான்.
பின் வகுப்பு முடித்து ஆசிரியரும் அதனை தன் வகுப்பில் கொடுத்துவிட்டு சென்று விட, இடைவேளையில் அனைவரும் கலைந்து சென்றிருந்த போது, தன்னுடைய நோட்டை திறந்து பார்த்தவள், அதிலிருந்த கடிதத்தை பிரித்து படித்தாள்.
“நான் யாருன்னு உனக்கு தெரியாது.. பட் உன்ன எனக்கு தெரியும்.. இன்னைக்கு மார்னிங் உன்கிட்ட ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்தத பாத்தேன் செமா காண்டுயாயிடுச்சு.. அது தான் இனியும் வெயிட் பண்ண முடியல சோ ஐ லவ் யூ யுதா.. யூ ஆர் மைன் பட் நீ என் முகத்த பாக்க போறது இல்ல..
எப்போ உன் காலேஜ் ஸ்டடீஸ் முடிச்சி கேரியர்ல ஸ்டெடியாகுறியோ அப்போ உன் முன்னாடி வந்து காதல சொல்லுவேன்.. அதுவர நீ யாருக்கும் ஓகே சொல்ல கூடாது.. லவ் அப்படினாலே என்னோட ஞாபகம் தான் வரணும்.. பெயர் கூட தெரியாம என்னடா ஞாபகம் வைக்கிறது நீ நினைக்கலாம் பட் என்னோட பெயர் தெரிஞ்சி நீ ஸ்கூல்ல என்ன கண்டுபிடிக்க முயற்சி பண்ணி படிப்ப ஸ்பாயில் பண்றது எனக்கு இஷ்டம் இல்ல.. சோ நீ என்ன உன் அத்தானா மெமரில சேவ் பண்ணிக்க.. அட் த சேம் டைம் இன்னும் டூ மந்த்ஸ்ல எனக்கு ஸ்கூல் ஓவர்.. அதுக்குள்ள என்னோட கிஃப்ட் உனக்கு கிடைக்கும்
அதுக்கு அப்புறம் உன்ன லெட்டர் அனுப்பி கூட டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நான் சொன்ன போல உன் கேரியர் நல்லா செட்டானதும் தான் உன் முன்னாடி நிப்பேன்.. ஆனா உன்ன நிழல் போல எப்போவும் பாதுகாப்பேன்.. நான் முன்ன வருரவரை எனக்காக வெயிட் பண்ணு யுதா .. இப்படிக்கு உன் அத்தான்” என்றிருக்க,
அதனை படித்த சம்யுக்தாவிற்கு முதலில் ‘அது என்ன உன்ன தவிர யாரையும் லவ் பண்ண கூடாதா’ என்று கோவத்திலிருந்தவள் அடுத்தடுத்து தன்னுடைய நலனை கருதியும் எழுதியதில் அவளின் இதழ்கள் மெல்ல விரிந்து, “யார்டா இவன்” என்று நினைத்தாலும் அவனை தேட தோன்றவில்லை.
அதன் பின் வந்த நாட்களில் ஒரு முறையாவது அந்த கடிதத்தை படித்து பார்த்து சிரித்து கொள்வாள், அதோடு அவன் முகம் தெரியாமலே ஈர்ப்பு உருவானது.
அதிலும் அவனை தேட சொல்லும் மனதை ஆடவனின் கடிதத்திலிருந்த வார்த்தைகளுக்காக அடக்கி படிப்பில் சிறிதும் கவனத்தை சிதறடிக்கவில்லை.
இப்படியே நாட்கள் ஓட, பன்னிரெண்டாம் தேர்வு முடிந்து விட, பத்தாம் வகுப்பிற்கு படிப்பதற்காக விடுமை அளித்திருந்தனர்.
விடுமுறை தினத்தில் தேவிபிரியாவின் வீட்டிற்கு சென்று இரவு போல் வீடு திரும்புவது சம்யுக்தா வழக்கம்.
அப்படி தான் இன்றும் தோழி வீட்டிலிருந்து தன் மிதிவண்டியில் வீட்டை நோக்கி போயிட்டு இருந்தவள் எதிர்பாராமல் பள்ளத்தில் இறக்கியதில் தடுமாறி மிதி வண்டியுடன் பெண்ணவள் கீழே விழுந்திருக்க, நொடியில் ஒரு கரம் பெண்ணவளை தூக்கி விட்டு உதவியது.
தனக்கு யாரோ உதவதில் சட்டென்று அந்த கடிதத்திலிருந்த “நிழலாக இருப்பேன்” என்ற வார்த்தை நினைவில் வந்து பட்டென்று யாரென்று ஆர்வமாக பார்த்தவளின் முகம் வாடியது.
- துயர் தொடரும்...