கரம் நீட்டியவன் யாரென்று ஆர்வமாக முகத்தை பார்க்க நிமிர்ந்த சம்யுக்தா கண்களை தவிர மொத்தமாக மறைத்திருந்ததில் முகம் வாடி, தேவாவின் உதவியுடன் எழுந்திருக்க,
தேவாவோ “பாத்து வர மாட்டியா.. அடி பட்டுருக்கா யுதா” என்று கை கால்களை ஆராய்ந்துவிட்டு அவளிடமிருந்த தண்ணீர் குவளையை குடிக்க நீட்டிருக்க, அவளும் குடித்துவிட்டு “தேங்க்ஸ்”
“எனக்கு தேங்க்ஸ் சொல்லாத”
“ம்ம்.. உண்மைய சொல்லணும்ன்னா எனக்கு இப்போ உன் முகம் பாக்க ஆசையா இருக்கு.. பட் நீ லெட்டர்ல எழுதிருந்த வார்த்தைய மதிக்கிறேன்.. ஆனா அதுக்காக முன்ன மட்டும் தான் நான் லவ் பண்ணனும் சொல்லுறது எனக்கு பிடிக்கல”
“சோ வாட்.. நீ எனக்காக வெயிட் பண்ணுவ என் காதல நம்புறேன்”
“ஆல் த பெஸ்ட்.. அப்புறம் ஸ்கூல் ஓவர் ஆயிடுச்சுல உனக்கு” என்றதுக்கு ஆமென்று தலையாட்டியவன் பரிசை நீட்டி “இத வீட்டுல போய் பிரிச்சி பாரு.. பாத்து போ” என்று விடை பெற்றது போல்,
அவள் வீடு செல்லும் வரை தெரியாமல் பின் தொடர்ந்தவன் வீட்டிற்குள் பெண்ணவள் நுழையவும் தான் அங்கிருந்து சென்றிருந்தான்.
ஏனோ அவன் நிழலாக பாதுக்காப்பதில் பெண்ணவளுக்கு அவனின் மேல் ஈர்ப்பு கூடியிருக்க, அறைக்குள் நுழைந்ததும் ஆர்வமாக பரிசை பிரித்தவள்,
அதிலிருந்த (yv) என்று இரண்டு எழுத்தை கோர்த்திருந்த செயினை பார்த்து புன்னகைத்து “முதல் எழுத்து நம்ம பெயரு.. அப்போ ரெண்டு எழுத்து அவனோட பெயரு ஆனா என்ன தெரியலயே.. வாட்எவர்.. அதான் வெயிட் பண்ண சொல்லிருக்கான்ல அவனே சொல்லுவான் அதுவரைக்கும் இத வச்சி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்₹ என்று அதனை கழுத்தில் அணிந்து அழகு பார்த்து ரெண்டாவது எழுத்திற்கு இதழால் முத்தம் வைத்தாள்.
***
மறுநாள் கீதாராணியை காண வந்திருந்தாள்.
அவள் அடிக்கடி வரும் இடம் என்பதால் தன் சம்பந்தப்பட்ட சிறு வயது புகைபடத்தை தவிர மற்றவை கழட்டிருந்தான்.
தன்னுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை கழட்டியதில் கடியாகிய விக்கி “டேய் நீ ரொம்ப டார்ச்சர் பண்றடா” என்று புலம்பி கொள்வான்.
சிறிதும் நேரம் பேசி கொண்டிருந்தவளிடம் கீதாராணி “அது என்னடி புதுசா செயின்” என்று கேட்டவருக்கு மகன் முன்னவே கூறியிருந்தால் விஷயம் தெரியும், இருப்பினும் மருமகளை போட்டு வாங்க நினைக்க,
அதை பற்றியவளோ கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் “நான் தான் வாங்கினேன் காசு சேத்து நல்லா இருக்கா”
“ம்ம்.. அந்த எழுத்து”
“யுதா விஷ்வநாதன்” என்றதை கேட்டு ‘பப்பு விவரமா தான் இருக்கா’ என்று மருமகளை மெச்சி கொண்டார்.
இதிலும் அவள் தோழியிலிருந்து குடும்பத்தினர் வரை இதே கூறியவள், பின்னால் வரும் காலத்தில் உரிமையானவன் கிட்டயே அது தான் கூற போறோம் என்று பெண்ணவள் அறிந்திருக்கவில்லை.
அந்நேரம் கீதா அழைப்பு பேச வெளிய சென்று விட, தனியாக இருந்த சம்யுக்தா திறந்திருந்த அறையில் தெரிந்த மீன் தொட்டியை கண்டு,
அதன் அழகில் மெய் மறந்து அவ்வறைக்கு நுழைந்தவள், பின் அங்கிருந்த பொருட்களை கண்டு ‘ச்ச இது அந்த குரங்கு ரூம்ல’ என்று கடுப்புடன் வெளியேற எத்தனித்தவளின் துப்பாட்டா பாதி திறந்த நிலையிலிருந்த கப்ஃபோர்ட்டில் பிடித்து இழுத்து விட,
அதில் மொத்தமாக திறந்ததில் உள்ளே ஒட்ட பட்டிருந்த தன் ரெண்டு வயது புகைப்படமும், அதற்கு அருகே நின்றிந்த சிறு வயது தேவாவை கண்டு புருவம் சுருக்கியவள் அதற்கு கீழே எழுதிருந்த பெயரில் விழி விரித்தாள்.
அப்புகை படத்தில் “யுதா வேந்தன்” என்று ஆடவன் அருகே போட்டு எழுதிருக்க, அதை கண்டு கொண்டவளின் இதழ்கள் அதிர்ச்சி மற்றும் தன்னவன் யார் என்பதில் அறிந்த மகிழ்வில் விரிய, கூடவே அவன் அத்தான் என்று நினைவில் வைக்க கூறியது எண்ணி புன்னகைத்து கொண்டாள்.
புகைப்படத்தை ஆசை தீர ரசித்த சம்யுக்தா “வேந்து அத்தான்.. என்னால நம்ப முடியல நீ தான் என்ன லவ் பன்றியா என்ன கண்டாலே உனக்கு பிடிக்காதே பின்ன எப்படி.. இப்போ நீ எப்படி இருப்பன்னு எனக்கு தெரியாது.. ஆனா என் அத்தை மகன் இந்த ஒரு அடையாளமே என் காத்திருப்புக்கு போதும்.. நீ எப்போ என் முன்னாடி வரியோ அதுவரை வெயிட் பண்ணுவேன்” என்று கழுத்திலிருந்த செயினை வருடி கொண்டவள்,
கீதாராணி வரும் அரவம் கேட்டு நல்ல பிள்ளை போல் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
***
தன்னவன் இருக்கும் இடம் அறிந்த சந்தோசத்தில் வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு சில மணி நேரத்தில் அது பறிபோகும் என்று தெரியாமல் போனது.
வீட்டிற்குள் நுழைந்தவள் யாரும் இல்லாததை கண்டு கேள்வியுடன் வந்தவள், விஜிதா அறை திறந்திருப்பதை கண்டு அங்கு விரைந்தாள்.
பின் குருமூர்த்தி மட்டும் ஏதோ கோப்புவை பார்த்தப்படி இருந்ததை கண்டு “மாமா வீட்டுல யாரும் இல்லையா”
“என்ன பாத்தா.. உனக்கு மனுஷனா தெரியல”
“அய்யோ மத்த எல்லாரும் எங்க”
“உன் அப்பா அம்மா பாட்டி மூணு பேரும் முக்கியமான ரிலடிவ் டெத் அட்டென்ட் பண்ண போயிருக்காங்க.. வர ரெண்டு நாள் ஆகும்”
“ஓ.. அப்போ விஜித்த”
“அவ ப்ரெண்ட் பொண்ணு சடங்கு பங்ஷன் போயிருக்கா அனேகமா நாளைக்கு தான் வருவா” என்றதை ஓவென்றவள்
“சரி அப்போ அத்தமா கூட இருக்கேன்” என்று செல்ல போனவளை அழைத்து “மாமா கொஞ்சம் தல வலிடா ஒரு காபி கிடைக்குமா..”
“இதோ கொண்டு வரேன் மாமா” என்றுவிட்டு சமையல் அறைக்குள் சென்று அவருக்கு தேனீர் போட்டு கையில் கொடுக்க,
அதனை வாங்கியவரின் பார்வையோ பெண்ணவளை அங்குலமாக ரசித்தது, இதில் மூளை வேறு இம்மிடத்தை பயன்படுத்த கூறி உசுப்பேத்தி விட,
திட்டத்தை போட்வர் “டேய் அப்படியே இன்னொரு ஹெல்ப் பண்ணேன்.. உன் அப்பா ரூம்ல இருந்த ரெட் ஃபைல் கப்ஃபோர்ட்ல இருக்கும் எடுத்து கொடுத்து போறியா” என்றதும் தந்தையின் அறையில் அக்கோப்புவை எடுத்து கொடுக்க,
அவரோ அதனை வாங்காமல் அவளின் இரு கையை தன் ஒரு கையால் அசைக்க முடியாமல் சிறை வைத்திருக்க,
நொடியில் நிகழ்ந்த தாக்குதலில் மிரண்டவள், மோகம் வழிந்து நின்றவரை கண்டு பயத்தில் பெண்ணவளுக்கு வேர்கக “மாமா என்ன பண்றீங்க.. என்ன விடுங்க”
“எவ்வளவு நாள் சாப்பாடு ருசிக்காம வெயிட் பண்றது.. இன்னைக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு கோழிய அடிக்கணும்ல”
“மாமா எனக்கு பயமா இருக்கு.. பிளீஸ் என்ன விட்ருங்க” என்று அவள் கதற,
“மாமா செல்ல பொண்ணு தான நீ.. சமத்தா நான் சொல்லுறது பண்ணினா.. ஆசைக்கு ஒரு தடவ குடும்ப நடத்திட்டு உன்ன விட்ருவேன்” என்றதும் பயத்தில் கதறியவளின் வாயை மூடி சிறு பெண் என்று கூட பாராமல் ஆசை தீர அவளை எடுத்து கொண்டார்.
***
மருமகள் சென்றதும் விஜிதாவிடமிருந்து கீதாராணிக்கு அழைப்பு வந்திருக்க, அவரோ வீட்டியில் தங்கிக்கொள்ள கோரியிருந்தார்.
அன்று தான் மகன்கள் இருவரும் கல்லூரி இணைவதற்காக திருச்சி செல்லயிருக்க கூடவே கணவரையும் அனுப்பி வைத்துவிட்டு, மருமகளை காண வீட்டிற்கு வந்தவர் விஜிதாவின் அறையிலிருந்து வித்தியாசமாக வந்த சத்தத்தில் அறையை நோக்கி வந்தவர் மருமகளின் கதறல் கேட்டு உள்ளே நுழைந்தார்.
தன் பப்புவை கசக்கும் குருமூர்த்தியின் இத்தகைய அவதாரத்தில் திகைத்து. தன் மருமகளை காக்க எண்ணி அங்கிருந்த பூ ஜாடியை வைத்து அவரின் தலையில் அடித்து தள்ளி விட்டார்.
பின் அங்கிருந்த படுக்கை உரையால் திக் பிரம்மை பிடித்தது போல் படுத்து கிடந்த மருமகளின் உடலை மூடியவர் தன் மார்போடு அணைத்து கலங்கி விட,
பாதிலே மோகம் அருந்த வெறியில் எழும்பியவருக்கு தன்னை வேண்டாமென்று சென்ற கீதாராணியின் மேலிருந்த மொத்த வஞ்சகம் வெளியே வந்திருக்க, அவரின் முடியை கொத்தாக பிடித்து சுவரில் அடித்திருக்க, அதில் விழ போனவரை பிடித்து கொண்டது தமக்கையின் கரம்.
***
தோழியின் மகள் விசேஷத்திற்கு சென்ற விஜிதா, தங்குவதாக தான் இருந்தது.
இதில் எதிர்பாராமல் அம்மா அண்ணன் அண்ணி வெளியே சென்றதால், தங்கையிடம் கூடயிருக்க கூறியவர் விழா முடியவும் அங்கிருந்து கிளம்பி மருமகளுக்காக வீட்டிற்கு வந்திருந்தார்.
கணவனை இத்தகைய கேடுகெட்டவனாக கண்டு அவருடன் குடும்ப நடத்தியதை நினைத்து உடல் அறுவெறுத்து மயங்கி சரிந்த நிலையிருந்த தங்கையை தாங்கி படுக்கையில் படுக்க வைத்து விட்டு,
மருமகளை பிடித்து “நீ எல்லாம் மனுஷனாயா.. உன் கூட குடும்பம் நடத்தினத நினைச்சி அருவெறுப்பா இருக்கு” என்று காரி உமிழ, அப்போது தான் அவரை தள்ளிவிட்டு படுக்கை உரை உடலோடு இழுத்து பிடித்து ஓடிய சம்யுக்தா “அம்மா” என்ற விஜிதாவின் அலறலில் ஓட்டத்தை நிறுத்தி அவரை காண விரைய,
குருமூர்த்தி தான் “ஏய் என் பொண்டாட்டிய தள்ளிவிட்டு கொல்ல பாத்துட்டியே” என்று உணவற்று கிடந்த மனைவியை தூக்கியவர் அழுதப்படி மருத்துவமனைக்கு சென்றார்.
உண்மை என்னவென்றால் சம்யுக்தா தள்ளியதும் தடுமாறியவரை சுவரோடு
இரு முறை அடித்த குருமூர்த்தி பெண்ணவள் வரவும், அவள் தள்ளியதே காரணமென்று பழியை அவளின் மேல் போட்டுவிட்டு மனைவியை நல்ல பிள்ளையாக மருத்துவமனை சேர்த்தார்.
அவரின் உயிர் பிரிந்திருக்கும் என்று நினைத்திருக்க, மருத்துவர் கோமா என்று விட்டார் என்றது கூட இப்போது போதுமானதாக இருக்க அடுத்து செய்ய வேண்டிய திட்டத்தை தீட்டி கொண்டார்.
குருமூர்த்தி விஜிதாவை தூக்கி கொண்டு போனதும் உணர்வற்று அமர்ந்தவளை, அப்போது தான் மயக்கத்திலிருந்து விழித்த கீதாராணி கண்டு தலையை பிடித்தப்படி அவளின் அருகே விரைய, அவளோ “அத்தமா..” என்று கதறி அழுது தான் விஜிதாவிற்கு செய்த காரியத்தை கூற,
மருமகளை அணைத்து ஆறுதல் சொன்னவர், அவளின் அறையிலிருந்த உடையை போட்டு தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து கண்ணும் கருத்துமாக இரண்டு நாட்கள் தானே பார்த்து கொண்டார்.
அதன் பின் மருமகளிடம் “என்ன நடந்தாலும் நீ வாய திறக்க கூடாது.. நான் பாத்துக்கிறேன்.. அப்புறம் நாளைக்கு தேவிபிரியா அப்பா அம்மாவோட சென்னை போறா சொன்ன தான.. உன் அப்பா இன்னைக்கு வந்ததும் நீ பேசி நாளைக்கு அவங்க கூட போயிடு.. இப்போவும் சொல்லுறேன் என்மேல சத்தியமா இங்க இல்லன்னா எனக்கு எது நடந்தாலும் நீ வாய திறக்க கூடாது” என்றவர் தன் தலைமீது பெண்ணவள் கையை வைத்து சத்தியம் வாங்கிய மறுநிமிடம் கீதாராணியை காவல் அதிகாரிகள் பிடித்து சென்று விட்டனர்.
அவர்களுடன் வந்த தந்தை தாயை கண்ட சம்யுக்தா “அம்மா அத்தமாவ விட சொல்லுங்க, என்று கதறியும் இறங்காத விஷ்வநாதனும் மகளை இழுத்து கொண்டு மருத்துவமனை வந்திருக்க,
அவளோ அங்கு விஜிதாவை காண வந்த தோழி மற்றும் அவள் பெற்றோரிடம் வந்து “என்ன சென்னைக்கு உங்க கூட கூட்டிட்டு
போயிடுங்க பிளீஸ்” என்று கதறி அழுக, அவர்களும் மறுநாளே அவளை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர்.
***
மருத்துவர் கூறியதை கேட்டு விஷ்நாதனிற்கு அழைத்த குருமூர்த்தி ஒப்பாரி வைத்து அழ, அடித்து பிடித்து மனைவி அன்னையுடன் அங்கு வந்து சேர்ந்தவர் “மச்சான் என்னாச்சி என் தங்கச்சிக்கு”
“அவளுக்கு தலைல அடிப்பட்டு கோமா போயிட்டா மச்சான்* என்று நடித்து அழ,
அதில் நெஞ்சில் கைவைத்த விஷ்வநாதன் “என்ன சொல்லுற மச்சான்.. எப்படி”
“அது அது” தயங்கியவரை கண்டு விஷ்வநாதன் “சொல்லுடா” என்று தோளை உலுக்க,
குருமூர்த்தியோ “கீதா தான்.. ஆனா அது அவளே எதிர்பாராம நடந்துச்சு”
“புரியுற மாதிரி சொல்லு”
“என்னன்னு தெரியல மச்சான்.. நான் வீட்டுக்கு போகும் போது ரெண்டு பேரும் ஏதோ சண்ட போட்டுட்டு இருந்தாங்க.. கீதா கோவமா கிளம்ப விஜி அவள தடுக்க..
கீதா தள்ளி விட்டுட்டு அங்கிருந்த போக தல சுவத்துல நல்ல பலமா முட்டி விழுந்துட்டா.. அவ்வளவும் நான் அவங்கள தடுக்க போகிறதுக்குள்ள நடந்துருச்சு உடனே ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு வந்துட்டேன்..” என்றவர்
“என் விஜி எந்திக்க மாட்டாளா மச்சான்* என்று நண்பனை பிடித்து கதறி அழ, அவருக்கு ஆறுதல் சொல்லி வெளியேறிய விஸ்வநாதன் கூடவே மனைவியையும் இழுத்து கொண்டு காவல் நிலையத்தில் தங்கை மேல் புகார் கொடுத்தார்.
அதோடு அவர்களுடன் சென்று தானே தங்கை பிடித்து கொடுத்துவிட்டு மகளை இழுத்து வந்திருந்தார்.
அதன் பின் தான் சம்யுக்தா சென்னை சென்றது, பிறகு விஷயம் கேள்விபட்டு தேவாவின் மொத்த குடும்பமும் காவல் நிலையம் வந்திருக்க, அப்போது விஷ்வநாதனின் மண்டையை கழுவி அழைத்து வந்த குருமூர்த்தி நல்லவர் போல் “இது அவங்க எதிர்பாராமல் விதமாக நடந்தது” என்று விஸ்வநாதன் மூலம் புகாரை நீக்கி, அவரை வெளியே எடுத்திருக்க, காயத்தோடு வந்தவரை கண்டு அவரின் மொத்த குடும்பமும் துடித்து விட்டது.
காவல் அதிகாரி குருமூர்த்தியின் நண்பன் என்பதால் அவர் கூறிய போல் கீதாராணி அடித்து சித்திரவதை செய்திருந்தனர்.
அந்த வலியிலும் கூட நடந்ததை அவர் வாய் திறக்கவில்லை.
அதன் பின் விஷ்வநாதன் தான் “உனக்கு என்ன குறை வச்சன் தெரியல.. முதல இவன இழுத்துட்டு ஓடி என்ன அசிங்கப்படுத்தின.. இப்போ சொந்த அக்காவை கொல்ல பாத்துருக்க..
ச்சீ இனி வீட்டு வாசல் பக்கம் வராத.. அப்புறம் என் பொண்ணுக்கு உன் பையன கொடுக்கணும் கனவுல கூட நினைக்காத அதுக்கு உனக்கு தகுதி இல்ல” என்று அவர் அன்னையை திட்டுவதை பொறுக்காமல் தேவா
“இப்போ சொல்லுறேன் உங்க பொண்ணே நான் தான் வேணும்ன்னு சொல்லி என் பின்னாடி சுத்துவா.. நீங்க என்கிட்ட என் பொண்ண கட்டிக்கன்னு சொல்லுவீங்க.. அப்படி நடந்தா நீங்க என் அம்மா காலுல விழுந்து மன்னிப்பு கேக்கணும்.. நல்லா அப்பாவுக்கு பிறந்தவரா இருந்தா கேப்பீங்க தான ‘
என்று உசுப்பேத்தி சவால் விட,
நீ ஜெயிச்சா உன் அம்மா காலுல நான் விழுவேன் என்றதை கேட்டு அன்னையை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
அதன் பின் காவல் நிலையத்தில் உடலால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவம் பார்த்திருக்க, அவரோ மருமகளை நினைத்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார்.
இதில் தன்னவளை பார்த்துகொள்ள போன அன்னைக்காக அவள் பேசாமல் சென்னை சென்றது, அவள் வெறுப்பாகியது தேவாவிற்கு.
- துயரம் தொடரும்...