தேன் நாட்டு பைங்கிளி - 24(Epilouge)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 48

New member
May 24, 2026
7
4
3
கதை அருமை.
எங்களுக்கும் அந்த தேன் நாட்டை பார்க்க ஆவலாக உள்ளது. சான்ஸ் கிடைத்தால் தவறவிட மாட்டோம்.
நன்றி
நன்றி சிஸ்... 🥰🥰🥰🥰 எல்லாரையும் வர்மா கூட்டீட்டு போவான்
 
  • Like
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
311
283
63
India
NP writers corner ல இந்த கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் comment போட்டேன்... website issue காரணமாக எல்லாம் போய் விட்டது...😞😞

First epiல இருந்து அந்த அதிரடி சரவெடி சிலோன்காரியின் அதிதீவிர ரசிகை நான் 💕💕💕💕💕... அதன் பிறகு காலாவுக்கும், மூஞ்சுறு காட்டானுக்கும்..😊😊💖💖💖💖💖.‌‌..

மிக மிக மிக அழகான feel good story...வானதியின் தமிழ் அழகோ அழகு 🧡. கரிகாலனின் affection and care அருமை.. nice character..அவனுக்கு இன்னும் கொஞ்சம் space கொடுத்திருக்கலாம்... முடிந்தால் தனிக்கதை போடுங்க...

நம்ம மூஞ்சுறு காட்டானின் வானதி மீதான காதல் மிக அழகு ‌‌💛 💜 💖 💖 💖.. முன்னர் தவறு செய்திருந்தாலும் - வானதியின் காதலும், இவன் வானதி மீது கொண்ட காதலும் அதை மன்னிக்க வைத்து விட்டது💞💞💞💞💞... அவளுக்காக அவள் ஆசைப்படி இலங்கைக்கே வந்தது 👌🏻👌🏻.. வெண்மதி அம்மாவையும் பாராட்டியே ஆகணும்.. வேற லெவல் அம்மா..👍🏻👍🏻

கரிகாலனின் பெற்றோர், பார்த்திபன், வர்மாவின் அண்ணன், ஆகாஷ் என அனைவரின் characterization ம் மிகவும் அருமை..👌🏻👌🏻💖💖💖💖💖

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த தேன் நாட்டு பைங்கிளியையும் அவளின் தென்னவனையும் அவ்வளவு பிடித்து விட்டது எனக்கு 💛💜💞💕💞💕💖.. இருமுறை படித்து விட்டேன் 😁😁.

அழகான எழுத்து நடை, அருமையான கதை ஓட்டம்.. மொத்தத்தில் மிகச் சிறப்பு 👍🏻 👍🏻 🙌🏻.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 😊 💚 💙 💚 💙 💚
சகோ, உங்களோட கமெண்ட் பார்த்து தான் இந்த ஸ்டோரியை படிக்க ஆரம்பித்தேன்.
கதை அருமை உங்கள் கமெண்ட்டும் அருமை.
நன்றி
 
  • Love
Reactions: ஷமீம்

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
579
468
63
Pondicherry
சகோ, உங்களோட கமெண்ட் பார்த்து தான் இந்த ஸ்டோரியை படிக்க ஆரம்பித்தேன்.
கதை அருமை உங்கள் கமெண்ட்டும் அருமை.
நன்றி
நன்றி சகோ 💖💖💖💖💖... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி 🥰 🥰
 
  • Like
Reactions: sathiyags