நன்றியுரை

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
#STN_Competition_Stories_2026

#நான்_தேடுகின்ற_யாவும்_உன்னிடம்..!

#STN_90

ஹாய் கண்மணீஸ்.. 💖

முதலில், செந்தூரம் தமிழ் நாவல் போட்டியின் மூலம் எனக்கு இந்த அழகான வாய்ப்பை வழங்கிய நிதனிபிரபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!

போட்டிக்கதைகள் மூலமாக புதிய முயற்சியில் கால் பதித்து, பல சவால்கள் இருந்தபோதிலும் அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் கண்டுபிடித்து எங்களின் சந்தேகங்களை பொறுமையுடன் தீர்த்து வைத்து, இரவு பகல் பாராமல் உழைத்த நிதா, விசாகினி மற்றும் ரோசி கஜன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த பாராட்டுக்கள். ❤❤

கதையை பத்தி சொல்லனும்னா தமிழக தென் கோடி கிராமத்தில் பிறந்த இரு இளைஞர்களுக்கிடையே ஒரு போட்டியில் 'யார் ஜெயிப்பது?' என்று தொடங்கிய பயணம், பந்தயத்தில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் நீயா, நானா என முட்டி மோதி இறுதியில் 'யார் விலகாமல் இருப்பது?' என்ற உறவாக மாறுவது தான் இந்த முழுக்கதையே.

In one word 'Every Friendship starts on a rival note'. இது தான் கதையோட tag line. இந்த கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்க கருத்துக்களை ஷேர் பண்ணுங்க..மறக்காம தளத்திலேயும் சப்போர்ட் பண்ணுங்க😇


மேலும், “நான் யார்?” என்று தேடி வந்து என் கதையை வாசித்து, ஆதரவு மற்றும் அன்பை வழங்கிய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 💕
 

Author: STN - 90
Article Title: நன்றியுரை
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்