• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றி நவிழல் 🌧️🌥️☁️

STN-116

Active member
#மேகத்தில்_தொலைந்த_நிலவு

#STN_116

#செந்தூரம்_தமிழ்_நாவல்_போட்டி_2026

வணக்கம் நண்பர்களே...!!!

நான் தான் உங்கள் மேகம்... கொஞ்சம் உங்க மேல மழைச்சாரலை பொழிய விடலாம் என்று வந்திருக்கிறேன்...

ஒருவழியாக என்னுடைய கன்னி நாவலை எழுதி முடித்துவிட்டேன்...

முதற்கணம் இறைவனுக்கு நன்றி...

இரண்டாவதாக, எனக்கு எழுத வாய்ப்பளித்து, நேரம் காலம் பார்க்காமல் என்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்த நிதனி அக்காவிற்கும், @நிதனிபிரபு சலிப்பேயில்லாமல் உடனுக்குடன் கதைத்திரிகளை பதிவு செய்யும் விஷாகினி அக்காவிற்கும் @Vishakini மனமார்ந்த நன்றிகள்... 🙏🏻🙏🏻🙏🏻

மூன்றாவதாக, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பின்னூட்டமிட்டு, என்னை விரைவாக எழுதத் தூண்டிய அனைத்து வாசகர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்... 😊😊😊

என்னுடைய கதையப் பற்றி சொல்லவேண்டுமென்றால், இலங்கையை மையமாக வைத்து, ஒரு மென்மையான பெண்களை ஆராதிக்கும் சிங்கள வான்படை வீரனுக்கும், ஒரு துடிப்பான தன்னம்பிக்கையுள்ள தமிழ் விமானப்பணிப்பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல், பிரிவு, துக்கம், சந்தோசம் அனைத்தும் கலந்த ஒரு சாதாரண கதை.

கூடவே நண்பர்களின் கலாட்டாக்களும் கேலிகிண்டல்களும்...
போரின் வடுக்களை அங்கங்கே தூவியிருக்கிறேன்...
இலங்கையின் மலைப்பிரதேசத்தை கொஞ்சமே கொஞ்சம் சுற்றிக் காட்டியிருக்கிறேன்...

பிடித்தால் படியுங்கள்...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...

இப்படிக்கு,

உங்கள் மேகம்... ☁🌧🌥
 
ஷமீம்

Well-known member
உங்கள் நாவல் கன்னி நாவல் என்பது ஆச்சரியமாக உள்ளது.. எழுத்து நடையும், கதையின் ஓட்டமும் அருமையாக இருந்தது.. கதையுடன் நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் இலங்கையை பற்றியும் அங்குள்ள உணவு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது..மேன்மேலும் உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
vijisarma

New member
This is your first novel ? Amazing. Absolute expert writing. Enjoyed each and every part. Very decent and brilliantly narrated.
Though couldn't understand the meaning for some words but liked n enjoyed reading. And this is the first experience reading on the characters and plot.
Best wishes for the competition. And keep writing more n more. All the best
 
Vidya Prasad23

New member
Mighavum niraivaana kadhai. Azhghana eluthu nadai. First story maadhiri ye illa. Menmelum niraya stories eludhavum, vetri peravum manamaarndha vazhthukkal
 
STN-116

Active member
உங்கள் நாவல் கன்னி நாவல் என்பது ஆச்சரியமாக உள்ளது.. எழுத்து நடையும், கதையின் ஓட்டமும் அருமையாக இருந்தது.. கதையுடன் நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் இலங்கையை பற்றியும் அங்குள்ள உணவு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது..மேன்மேலும் உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
மிக்க நன்றி சிஸ்... உங்களுடைய தொடர் ஆதரவுக்கு... இலங்கையைப் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்யோணும் என்று நினைச்சேன்... அதுதான் அந்த சின்ன சின்ன தகவல்கள்...
 
STN-116

Active member
This is your first novel ? Amazing. Absolute expert writing. Enjoyed each and every part. Very decent and brilliantly narrated.
Though couldn't understand the meaning for some words but liked n enjoyed reading. And this is the first experience reading on the characters and plot.
Best wishes for the competition. And keep writing more n more. All the best
மிக்க நன்றி சிஸ்...
என்ன வார்த்தைகள் புரியல என்று சொன்னால் விளக்கம் தருவேன் சிஸ்...
 
vijisarma

New member
மிக்க நன்றி சிஸ்...
என்ன வார்த்தைகள் புரியல என்று சொன்னால் விளக்கம் தருவேன் சிஸ்...
Don't remember the exact words now .but got the context. Enjoyed reading new words also. Best wishes
 
Top Bottom