• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 13

Ananthi.C

Well-known member
பேசாம போனவள இழுத்து பிடிச்சு.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடைச்சு அனுப்பி வைச்சுட்டல்ல...இனி நிம்மதியா இருக்கும்ல உனக்கு...
அவ வாயாலையே உன்னோட விஷயத்துல தலையிட மாட்டேன்னு சொல்ல வச்சுட்ட... சபாஷ்
 
இரண்டுபேரும் பின்னுக்கு வருவதை யோசிக்காமல் கதைச்சிருக்கிறார்கள்
எள்ளைக் கொட்டினால் பொறுக்கலாம், சொல்லைக் கொட்டினால் பொறுக்க இயலாது.
 

Gaya Naga

Member
Awesome..

"கணக்குப் போட்டு பார்த்த போது வந்த தொகை ,மிக பெரிது இல்லை என்றாலும் ,பெரிது தான்" Hahaha.யாமினி already சேதாரம் ஆயிடுச்சு..

மகேஷ் to மித்ரன் "சிப்ஸ் எடுத்து சாப்பிட்டது ஒரு பிழையா மச்சான்?"
வாய் விட்ட காரியம் தெரியாம joke..😄😄

Nirojan understands Yamini still doesn't change himself.Yamini also before marriage, too much
intervention on his space.Marriage க்கு முன்னாடி transparent ஆ இருந்தாலும் பிரச்சனை. மறைச்சு வாழ்ந்து பிறகு தெரிய வந்தாலும் பிரச்சனை.முடியலை!!!
 

Umayal K

New member
Niroku avala vida frnds mukkiyama theriyumbothu yami knjm silent ah irukalam.. Ippo puriyatha ellame ava ini life la illainu aagumbothu puriyum. Surely he will regret later. And yami too aggressive today.. ivlo pinpoint panna aangaluku kovam varathu natural
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

ஹலோ ரைட்டரே, ரெண்டு பேருக்கும் நடுவுல உங்களால என்ன செய்ய முடியுமோ, அதை சிறப்பா செஞ்சு விட்டுட்டீங்க...👌👌👏👏

FB_IMG_1688606898211.jpg

 
Top Bottom