நீ வந்து தங்கிய நெஞ்சில் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
599
93
Madurai Tamil Nadu
என்ன சொன்னாலும்... என்ன செய்தாலும் அது எதுவுமே தன்னை பாதிக்காத மாதிரி யமி நடந்துக்கனும்ன்னு நிரோஜன் எதிர்ப்பார்க்கிறானா??... இது எந்த வகையில நியாயம்??...
கொஞ்சம் கொஞ்சமா அவள சிதைக்கிறான்😞😞
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
ரோஷம் இருக்கிறவங்க யமி மாதிரி தான் இருப்பார்கள். இவன் என்ன வேண்டும் என்றாலும் பேசுவானாம் ஆனால் அவளுக்கு கோபம் வரக்கூடாது. இதெல்லாம் என்ன நியாயம் . :(
 
  • Like
Reactions: ஷமீம்

Hanza

Active member
Apr 8, 2022
225
118
43
Sri Lanka ??
தந்தால் வாங்கி வெச்சிக்கொள்ளேன் டா...
அடுத்த Party க்கு செலவாகும் 😜
 
  • Haha
Reactions: ஷமீம்

Daisy

Member
Sep 3, 2025
70
5
8
Chennai
நிரோ நீ செய்தது தப்பு இதுல கோவம் வேற வருது