• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 2

Hanza

Active member
என்ன மாதிரியான mind set இந்த மாதங்கிக்கு... 😡😡😡
தெம்பா இருக்கிறவரை நல்லா வேலை வாங்கிட்டு இப்ப இப்படி சளிக்கிறது...
நிரோ ஒரு ஓட்டை கை போல... அவனோட பணத்தில் தான் அவன் நண்பர்களும் குளிர் காயுறது போல...
இதை தட்டி கேட்டால் யாமினி கெட்டவள்... 🙄🙄🙄
 

sathiyags

Active member
வெறும் காகிதத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள் தான் அதிகம்.‌ இந்த ஜென்மங்களை திருத்தவே முடியாது போல.:unsure:
 

Sowdharani

Well-known member
குடும்பம் ஆரம்பிக்க முதலே வரவு செலவு கணக்கு வருது
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom