• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 23

Gaya Naga

Active member
Niro has asked sorry for the first time in voice message good. அடித்த தவறுக்கு நேரில் வந்து சமாதான படுத்தாதும் நல்லதே. If he had come to her house then also Yami would have found mistake on him.அப்படி அவன் செய்யறதை தான் "அவன் டெக்னிக்" என்று சொல்லி விடுவாளே யமி !!!

Password மாற்றியதும் அவனாகவே யோசித்து செய்திருக்கலாம்.பிரச்சனையே mobile வழியா வங்கி details அனைத்தும் அவளுக்கு, திருமணத்திற்கு முன்பே, தெரிந்தது தான்.Ajantha good friend.Good advices.(பொறுமையா இருக்க சொல்லியிருக்கா யமியை)அவள் போல friend நிரோக்கு இல்லைன்னாலும் ,கொஞ்சம் தெளிவா தான் யோசிச்சிருக்கான்.சண்டை னு வந்தா இருவருமே ,பொறுமை கிலோ என்ன விலை னு கேக்கற டைப்பாச்சே!!!

எதையும் இரண்டு விதமா பார்க்கலாம்..ஒரு சூழ்நிலை னு வரும் போது அதை நல்லதாகவம் எடுக்கலாம்.தவறாகவும் எடுக்கலாம்.அவரவர் மனநிலையை பொறுத்தது.பாரு பாஸ்வேர்ட் மாத்திட்டானே சண்டையும் பிடிக்கலாம். அமைதியும் காட்டலாம்.Now how Yami is going to handle the situation rests in her hands.Nice epi.
 

Gaya Naga

Active member
It's too bad da Niro 🫢
யமி இப்படி யோசிச்சா சண்டை தான்.பேசாம இவங்க இரண்டு பேரையும் (நிரோ-யமி)ஏதாவது Yoga Class ல போடலாம் நிதாமா.இல்லனா நாம் அனைவரும் சேர்ந்திடவாம்.🤣🤣🤣Daily design designஆ misunderstand ஆக chance வருதே!!!
 

ஷமீம்

Active member
What niroj wants to explain by giving the password changed mobile to yami? That he has distanced her from his personal life?? He simply sends an apology message without real emotion and regret..Then upon seeing her in canteen he gives his mobile with changed password..does that mean he indirectly indicates break-up?

அஜந்தா சொன்னது போல் இருவரும் இன்னும் சில காலம் விஷயத்தை ஆறப்போடுவது நல்லது...Let everything take its own course..
 

Ananthi.C

Well-known member
ஆக இதுனால நீங்க என்ன சொல்ல வர்றீங்க நூடுல்ஸ் மண்டையா... இனி என்னோட பெர்சனலுக்குள்ள.. என்னோட அனுமதி இல்லாம உன்னால வரமுடியாதுன்னா....

எல்லாத்தையும் விட அன்பை பெரிதாக நினைப்பதால் தானே காயம் கொடுத்தவரிடமே ஆறுதலையும் தேடுகிறோம்... ஆனால் நிரோஜனுக்கு யமி மீதான காதலை விட அவனது கோபம் பெரிதாக போச்சா??..

இப்போ இவன யார் போனை கொண்டு வந்து நீட்டச் சொன்னது... அவளின் மனக்காயத்தை ஆறவிடாமல் மேலும் மேலும் வதைக்கிறானே... அல்லது அவளுக்கு இது தெரியட்டும் என்று வேண்டுமென்றே செய்தானா??

அஜந்தா அருமையான தோழி....நிரோஜனின் நண்பர்களை போல் ஒருதலைபட்சமாக பேசாமல் இருவரின் தவறுகளையும் எடுத்து சொன்ன விதம் அருமை....
 

Sowdharani

Well-known member
Password மாத்தி இருந்தாலும் அதை உணராமல் தானே phone கொடுத்தான் ... அப்போ யாமினி இதை கொஞ்சம் பொறுமையா தானே பேசணும் அஜி சொன்னது எல்லாம் sari தானே நேரில் வந்து பேசினா சண்டை அதிகம் ஆகும்னு தானே வாய்ஸ் note போட்டான்... அதுக்கும் பதில் podave இல்லை athu kuda சரி aana ippo nadanthukirathu sariya
 
Top Bottom