ஷமீம்
Active member
Indha adutha epila panniduvaangannu ninaikkiren..இதுக்கே இவங்க பிரேக்கப் பண்ணிட்டே போயிருக்கலாம்
![]()
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Indha adutha epila panniduvaangannu ninaikkiren..இதுக்கே இவங்க பிரேக்கப் பண்ணிட்டே போயிருக்கலாம்
![]()
Sorry sorry typing error friend பன்றி இல்ல friend போன்றோரின் தொண்டு ஹிஹிஹி..எனக்கு சுட்டுப் போட்டாலும் கெட்ட வார்த்தை பேச தெரியாது.இந்த typing errorஆல் கண்ணை கட்டுதே.சாதாரணமாக வீட்டில் சண்டை வந்தாலே சந்தர்ப்பம் கிடைச்சா சமாதானம் ஆக முயற்சி பண்ணணும்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை னு சொல்லுவாங்க.(நமக்கு தெரிந்தவர், உறவினர் இப்படி, அனைவரின் முயற்சிகள் தொடரும்.)And anything should not be rushed.இந்த யாமினி இதை ஏன் புரிஞ்சிக்கலை னு தெரியுது.அவள் பற்றுக்கோடா நினைக்கற நிரோ பிரிந்து விடுவானோ என்ற பயத்தில் ரொம்ப ஓவரா போயிட்டா.This love is Hopeless case.
இவர்கள் இருவரும் முடிந்த போதெல்லாம் ஒரே வீட்டில் பழகிய சம்பவங்கள்,அதன் நினைவுகள் தான் இருவரையும் துரத்தும். (இதற்கு தான் கட்டுப்பாடுகள் வைத்தனர் பெரியவர்கள்)
(இந்த அளவக்கு பழகாம இருந்தாலாவது யமி நரேன், நிரோ திலனி ஜோடி சேர வாய்ப்புகள் இருக்கு)இப்ப இந்த பிரச்சனைக்கு சமரசம் பண்ண யார் இருக்காங்க?
Unga Intro la நீங்க எழுதியதை படிச்சா ,இவர்கள் சில காலம் பிரிந்து,நிரோ பொறுப்பாகி,யமி வாழ்க்கையை கற்று பொறுமையின் திலகமாகி இருக்கறது புரிகிறது. So இந்த கதை positive வா ,அந்த தருணத்தில் தான் நகர போகுது.so அது வரை vadivelu பாணியில் சொல்லணும் னா.Next Rest.Rest to watch more and more immatured arguments between these two.
Ajantha good nu நினைச்சேன்.யமியே ரொம்ப குழப்பத்தில் மஹா துயரத்தில் இருக்கா.அந்தம்மா ரொம்ப முக்கியமா photo forward பண்ணி எரியற தீயில் நெய்யை ஊத்தி ,கொழுந்து விட்டு எரியவைச்சிருக்கா.வாழ்க இவள் மற்றும் இவள் friend பன்றியின் தொண்டு. இவங்களை எல்லாம் 100 பெரியார் இல்ல,கடவுளே வந்தாலும் திருத்த முடியாது.இளைய சமுதாய கோட்பாடுகள்,பழக்க. வழக்கங்கள் கவலை அளிக்கிறது.
இந்த நீயா நானா போட்டி between Niro n Yamini எப்போ முடிவுக்கு வரும்?When? When?
Again typing error இரண்டிரண்டு not இரண்டாண்டு ..வலிக்க குட்டியோ and not குட்டியை...ஆனா ஓன்ற நிதாமா, நீங்க ஒரு முடிவுல இருக்கீங்க.அது நிரோ யமி யை சேர்க்கற முடிவா,இல்ல எங்களை ஒரு வழி பண்ற முடிவா னு தான் தெரியலை.
என் பசங்களா இருந்திருந்தா இரண்டு பேருக்கும் equal ஆ இரண்டாணடு கன்னத்தில் போட்டோ,நடு மண்டையில் வலிக்க குட்டியை புரிய வைச்சிருப்பேன்.(வாழ்க்கையை,மனதை எவ்ளோ easy ஆ எடுத்து,கெடுத்து கொண்டிருக்கிறார்கள்)கதையா போச்சு தப்பிச்சாங்க.![]()
Yes கேசிகனை மறக்க முடியுமா?இந்த privacy ah love பண்றதுக்கு முன்னாடியே follow பண்ணிருக்ககலாம்.
பட்டாதான் புத்தி வரும் போல.
நிரோஜன் பண்றது ரொம்ப ரொம்ப தப்பு. இவன் கல்யாணம் என்ற commitment kulam set ஆக மாட்டான்.
யமிக்கு இவன் வேண்டாம். ஆனால் நிரோஜன் யமிதான் சேருவாங்க இல்லையா நிதா அக்கா.
KC yave நாவினி கூட சேர்த்து வச்சவங்க நம்ம.![]()
Hahaha.....But...Intro padicha avanga rendu perume some time pirinchirundu piragu seruvanga pola iruku.Idhule narenoda dialogue vera azhagana arumaina pen...2 days pazhagi irunda theriyum,thunda kamon thunia kanomnu ottam eduthurpan...love panumbothe ipdi avana control panriya, marriage ayidichina...myna padam dialogue than nyabagam varuthu eppo varuva......akka ,thangachi ellam veral level ..unga parents ipdi 2 muthukalah pethathuku perumai patukanum po...poi oru nala psychiatrist paru...dei niro,idhu than chance ...thambi odidu.....
Thalini pathi ethuku pesanum... unga rendu perukum sandai athai pathi mattum thane.pesanumAlready time kuduthutaley... Inum yevlo naal porupathu sis.
Mothama mudikara vaAlready time kuduthutaley... Inum yevlo naal porupathu sis.
Nama author vitruvangala..etho nama manasu aruthalku.Hahaha.....But...Intro padicha avanga rendu perume some time pirinchirundu piragu seruvanga pola iruku.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.