• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 25

ஷமீம்

Active member
யமி இந்தளவுக்கு கெஞ்சியிருக்க வேண்டாம். Ok, இனியாவது பிரிவை ஏற்றுக் கொண்டு move on ஆகுறது நல்லது.. அவன் தெளிவாக இருக்கான்..யமியும் அப்படி இருக்க வேண்டும்.. கஷ்டம் தான், அவள் சொல்வது போல் தந்தையை இழந்து இவன் மட்டுமே தன் வாழ்க்கை என நினைப்பதால் விடாமல் பற்றி கொள்ள நினைக்கிறாள்...

ஆனால் அவன் அது பற்றி எல்லாம் யோசித்த மாதிரி இல்லை..அவனது நிம்மதி, சந்தோஷம் என சுயநலமாக இருக்கிறான்..பண விஷயமும் அவனது நண்பர்களும் தான் அவனுக்கு பெரிதாக தெரிகிறது..

யமி அவன் நல்லதுக்கு என்று சொல்வதை அவனால் ஏற்கவே முடியவில்லை.. மனைவியாக போறவள் சில விஷயங்களில் கூடுதல் உரிமை எடுப்பது இயற்கை.. அப்படி கூடாது என்றால் பிறகென்ன இருக்கு அந்த உறவில்?

Yami's reactions and behaviour maybe at fault in some way but his behaviour was very worst..He slapped her in front of his friends, that too at her friend's marriage where her total family was present..Due to his behaviour his friends also misundersand her..

Though both have made mistakes, Nirojan's is more.. Its hard to accept break-up, but Yami must accept it and move on.. it's a good thing that he has taken that step..He don't deserve her..In my opinion it's a big relief for yami...Get rid of that idiot..

There's a saying, "Let go..if it is yours it'll come back, if it doesn't it never was".. it's 💯 true..
 
Last edited:

Gaya Naga

Active member
Wow..Niro (Nirojan)25 they call silver jubilee, but you announced break up.. என்ன டைமிங்.!!!!"நமக்குள் சரி வராது" இப்போதாவது தெளிவா சொன்னியே.( Sindhu ungala mathiri visual yosicha "ஒரு வார்த்தை கேக்க 25 எபி காத்திருந்தேன்"🤣🤣)
Yamini thinks I need Niro like a heart needs a beat.But Niro thinks his heart will stop it's beat if he continues the relationship.Irony அங்க தான் இருக்கு.
யமியின் துயரம் கொடுமை தான்.ஆனா நிரோக்கும் மூச்சு முட்டுது. So Move on for some time ma with braveness.Gather strength during that time..Moving on isn't about forgetting it's about growing.
When growing apart becomes better than growing together, the love still remains.எனவே யார் சரி எவ்வளவு சரி,யார் தவறு எவ்வளவு தவறு, என்பதை விட,let time heal them both n let they come matured..இவர்களை இப்போது கூட்டுக்குள் இருக்கும் புழுக்கள் போலவே நான் பார்க்கிறேன்..Let they come out as wonderful, beautiful, colorful butterflies.It takes time.
அருமையா தெளிவா சொல்லியிருந்தீங்க நிதாமா,யமி-நிரோ வின் உணர்வுகளை.Hats off to you.❤❤
 
"Oru varthai kekka 25 epi kaathirudhen", 👌🏻🤣🤣🤣🤣🤣..
 
Gaya Naga

Active member
Naanum ipdi college endu kude parkame Kalil viluthiruken... kadaisile avungaliye marriage panni.... two babies ippo.... ippo antha mathiri nerukarathu ille....oralavu ellam ok ya pokuthu...
Sorry to hear this.But Happy that you both have outgrown.Keep up the spirit always.
 
Top Bottom