நீ வந்து தங்கிய நெஞ்சில் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
நிரோஜன் எப்படி ஃபீல் செய்கிறான் என்று பார்க்க வேண்டும். அடுத்த எபி ப்லிஸ் நிதா அக்கா
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
நிரோஜனுக்கும் அதே break ஆன feel தான்,அவளை மாதிரியே.
என்ன கொஞ்சம் டைம் வேணும் னு நினைக்கிறான்.
இப்போ அவ கஷ்டத்தைபார்த்து இரக்கப்பட்டா திரும்ப அதே பழைய கதை தொடருமோ,டார்ச்சர் கொடுப்பாளே னு,பயப்படறான். Sindhu மாதிரி new film songs ம் தெரியாது எனக்கு.So some film sad male songs for Niro.ஞாபகம் வந்தது
situation song இல்லைனாலும் சோகப்பாட்டு தான்.
1.மலையோரம் வீசும் காத்து மனதோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா?
2.கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே(குறிப்பாக என் சோகம் என்னோடு தான்)
(அதிலும் குறிப்பாக இந்த thread ல என் சோகத்தை புரிஞ்சிக்கலையே)🤣🤣🤣
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.