நீ வந்து தங்கிய நெஞ்சில் - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sowdharani

Well-known member
Nov 18, 2018
263
163
93
Chennai
நிரோவுக்கு தன்னோட தவறு இப்போ தான் புரியுது ரெண்டு பேரும் காயப்படுவதற்கு பிரியறது மேல் அப்படின்னு நினைச்சு எடுத்த முடிவு இப்ப அவனுக்கே தப்புன்னு தோணுது தப்புகளை விட அது எவ்வளவு பெரிய அபத்தம் புரியுது அவ கெஞ்சி கண்ணீர் விட்ட போது தெரியாத வலி அவ சிரிச்சுக்கிட்டே சொல்லும் போது வலிக்குத
 
Diya Diya

New member
Jun 16, 2026
9
11
3
Sri Lanka
நிரோஜனுக்காவது அம்மா துணையா இருக்கிறாங்க. But யாமினிக்கு யாருமில்ல. இந்த 2 months ல அவ பட்ட கஷ்டத்திண்ட அளவு கூட நிரோஜன் படல😏. இப்பவும் நிரோஜன விட யாமினி தான் பாவம்😔😒.
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
234
282
63
Hyderabad
❤️❤️Wow.Super epi.
காதலன் ஆனாலும்,ஒரு எல்லைவரை தான் நடக்க வேண்டும்/கட்டுப்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல் ரொம்ப உரிமை உணர்ச்சியுடன் அவனை திரும்ப திரும்ப கட்டுப்படுத்த முயற்சித்து,ப்ரேக் அப் வரை நிலைமை சென்றதும்,காலில் விழும் நிலைக்கு சென்று , பின் 2 மாதங்களில் யமி பக்குவப்பட்டு தெளிவாய் முடிவெடுத்ததை போல,Time starts now for Niro for realization.(குடும்பங்களில் அம்மா முந்தானையை பிடித்து கொண்டு ,அதிக பொறுப்பில்லாத மகனாய், நிரோ வளர்ந்திருப்பது ,இந்த எபியில் தான் நன்கு புலப்படுத்தியிருக்கிறீர்கள் நிதாமா)Last epi same 2 songs(sad mood male song)dedicated to you Niro..சோக கீதம் பாடு.இன்னும் பக்குவமடை.உனக்கு நல்ல அம்மா,நல்ல குடும்பம்.அவர்கள் கண்டிப்பாய் உன் காதல் ஜெயிக்க உதவுவர்.நீயும் களத்தில் இறங்கி ,கூடிய விரைவில், யமியை வென்று விடுவாய் என நம்புகிறேன்.Waiting eagerly for next epi.
 
Manju Madhanmohan

Active member
Apr 25, 2020
154
169
43
Chennai
❤❤Wow.Super epi.

Oh maname..oh maname ( arya song ) en sarba niroku 🤗
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
234
282
63
Hyderabad
எனக்கு என்னவோ நடு நிலைமையா தான் யோசிக்க முடிகிறது.நம் குடும்பங்களில் நம் அண்ணன்,தம்பி,மகனுக்கு இந்த மாதிரி break up க்கு பாரபட்சமாக யமி side மட்டும் யோசிப்போமா?இருவரையும் பேச விட்டு,நிலைமையை சீர் தூக்கி பார்த்து தானே அட்வைஸ் செய்வோம்?But here Niro உனக்கு ஆதரவு ரொம்ப கம்மியா இருக்குப்பா.You have to adopt more pleasing,stunning methods to woo her again,சொல்லிட்டேன்.🙂😉😉