• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 28

Gaya Naga

Active member
🤣
அவனுக்கு சோகப்பாட்டெல்லாம் வேணாம்.. நாலு குத்து பாட்டு போடுங்க.. அவனுக்கு சந்தோஷம், ஆத்திரம், சோகம், இது எல்லாத்துக்கும் ஆடுறது தானே பிடிக்கும்..ஆடி தீர்க்கட்டும்
🤣🤣🤣
 
Gaya Naga

Active member
Another song also from may madham....minale ni vandhathenadi...
இளவேனில் இது வைகாசி மாதம்[Illayaraja Kadhal Rojave movie)
காதல் ராஜாவே எங்கே நீ எங்கே(A.R.Rahman, Roja movie)
Situation Vera.. அதீத சோகத்திற்கு மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது😉🤣
 
Ananthi.C

Well-known member
திரு நூடுல்ஸ் மண்டையன் அவர்களே...என்ன ஃபீலிங்கா...என்னா ஃபீலிங்...இல்ல எதுக்கு ஃபீலிங்குன்னு கேக்குறேன்😡😡....

அவ கேட்ட மாதிரி முழுசா ரெண்டு மாசம்.. ஒருத்திய கதற கதற விட்டுட்டு வந்தோமே...இப்ப எப்படி இருக்குறான்னு... அவளுக்கு தெரியாமயாவது தெரிஞ்சுக்க நினைச்சியா..... அப்புறம் என்னடா பதறுற டால்டா😏😏....

வலிச்சாலும் பரவால்ல பிரிவுதான் வேணும்.... எனக்கு சுதந்திரம் வேணும்... அது வேணும்..இது வேணும்ன்னு டையலாக் பேசி ப்ரேக் அப் சொன்ன... இப்போ யமி வந்து அவ மனச அழகா விளக்கி தெளிவா ப்ரேக் அப் சொன்னா... உங்களுக்கு வலிக்குதோ...
உனக்கு வந்தா ரத்தம் அவளுக்கு வந்தது என்ன தக்காளி தொக்காடா😠😠😠....

இப்போ யமி வந்து பேசலைன்னா...நாம செஞ்சது சரிதான்னு மனச சமாதானம் தான பண்ணியிருப்ப...
அவ மட்டும் உன்னோட நிராகரிப்ப தாங்க முடியாமல் வலியோட வாழ்ந்திருந்தா உன் ஈகோ சாட்டிஸ்பைடு ஆகியிருக்கும்...ஆனா உன்னவிட்டு அவ மூவ் ஆன் ஆகுறா அப்படிங்கு போதுதான் உள்ள குறுகுறுக்குதோ....

நல்லதுக்குன்னு நினைச்சு செஞ்சேன்... அது இப்படி ஆகும்ன்னு நினைக்கலன்னு இந்த வாய் வக்கனையா பேசுதே....அவ நம்ம எதிர்கால நல்லதுக்காக தான் சொல்றேன்னு சொனனாளே...அத புரிஞ்சுக்க முடியலைல்ல உன்னால...

நிரோஜன் நீங்க யமிக்காக ரொம்ப வருத்தப்பட வேணாம்...அவள பாத்துக்க அவளுக்கு நல்லாவே தெரியும்....சோ நீங்க உங்க ஃபீலிங் சட்டர சாத்திட்டு கிளம்புங்க... நாங்க எங்க சங்கத்து சார்பா நரேன மாப்பிள்ளை பாத்துக்குறோம்❤❤....

🤔🤔🤔 ...ஆனா எங்க சங்கத்தலைவி (நிதாம்மா) ஒத்துக்க மாட்டாங்க... அவுங்க யமி தலைல உங்கள தான் கட்டி வைப்பாங்க....ஆனா அதுக்கு நீங்க தலையால தண்ணி குடிக்க வேண்டியதிருக்கும்...அத பார்க்க நாங்க ஆவலாக காத்திருக்கிறோம்...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Last edited:

Ananthi.C

Well-known member
எனக்கு என்னவோ நடு நிலைமையா தான் யோசிக்க முடிகிறது.நம் குடும்பங்களில் நம் அண்ணன்,தம்பி,மகனுக்கு இந்த மாதிரி break up க்கு பாரபட்சமாக யமி side மட்டும் யோசிப்போமா?இருவரையும் பேச விட்டு,நிலைமையை சீர் தூக்கி பார்த்து தானே அட்வைஸ் செய்வோம்?But here Niro உனக்கு ஆதரவு ரொம்ப கம்மியா இருக்குப்பா.You have to adopt more pleasing,stunning methods to woo her again,சொல்லிட்டேன்.🙂😉😉
இருவர் பக்கமுமே தவறு இருக்கிறது என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்....ஆஃப்டர் ப்ரேக் அப் யமி அவனை தேடிய அளவுக்கு...நிரோ அவளை தேடவில்லையே.... அப்பொழுது அந்த கணத்தில் பிரிவு என்பதே சரியென மனதிற்கு பட்டதால்...அதை சொல்லிவிட்டான்... ஆனால் யமி மேலான காதலை விட அவனது கோபமும்.. ஈகோவும் அத்தனை பெரிதாக தோன்றியதால் தானே அவளை மொத்தமாக தவிர்த்துவிட்டான்... இப்போ எதுக்கு இவர சோக கீதம் வாசிக்கனும்??யமி அவனிடம் சொல்லி விதம்..கொடுத்த நெருக்கடி தான் தவறு...விஷயத்தின் சாராம்சம் சரிதானே....அவனும் பதிலுக்கு வாரத்தையால் சொல்லிகாட்டி நோகடித்து விட்டான் தானே...
அதான் எல்லாரும் சேர்ந்து அவன மட்டும் ரோஸ்ட் பண்றோம்...
 
sathiyags

Active member
திரு நூடுல்ஸ் மண்டையன் அவர்களே...என்ன ஃபீலிங்கா...என்னா ஃபீலிங்...இல்ல எதுக்கு ஃபீலிங்குன்னு கேக்குறேன்😡😡....

அவ கேட்ட மாதிரி முழுசா ரெண்டு மாசம்.. ஒருத்திய கதற கதற விட்டுட்டு வந்தோமே...இப்ப எப்படி இருக்குறான்னு... அவளுக்கு தெரியாமயாவது தெரிஞ்சுக்க நினைச்சியா..... அப்புறம் என்னடா பதறுற டால்டா😏😏....

வலிச்சாலும் பரவால்ல பிரிவுதான் வேணும்.... எனக்கு சுதந்திரம் வேணும்... அது வேணும்..இது வேணும்ன்னு டையலாக் பேசி ப்ரேக் அப் சொன்ன... இப்போ யமி வந்து அவ மனச அழகா விளக்கி தெளிவா ப்ரேக் அப் சொன்னா... உங்களுக்கு வலிக்குதோ...
உனக்கு வந்தா ரத்தம் அவளுக்கு வந்தது என்ன தக்காளி தொக்காடா😠😠😠....

இப்போ யமி வந்து பேசலைன்னா...நாம செஞ்சது சரிதான்னு மனச சமாதானம் தான பண்ணியிருப்ப...
அவ மட்டும் உன்னோட நிராகரிப்ப தாங்க முடியாமல் வலியோட வாழ்ந்திருந்தா உன் ஈகோ சாட்டிஸ்பைடு ஆகியிருக்கும்...ஆனா உன்னவிட்டு அவ மூவ் ஆன் ஆகுறா அப்படிங்கு போதுதான் உள்ள குறுகுறுக்குதோ....

நல்லதுக்குன்னு நினைச்சு செஞ்சேன்... அது இப்படி ஆகும்ன்னு நினைக்கலன்னு இந்த வாய் வக்கனையா பேசுதே....அவ நம்ம எதிர்கால நல்லதுக்காக தான் சொல்றேன்னு சொனனாளே...அத புரிஞ்சுக்க முடியலைல்ல உன்னால...

நிரோஜன் நீங்க யமிக்காக ரொம்ப வருத்தப்பட வேணாம்...அவள பாத்துக்க அவளுக்கு நல்லாவே தெரியும்....சோ நீங்க உங்க ஃபீலிங் சட்டர சாத்திட்டு கிளம்புங்க... நாங்க எங்க சங்கத்து சார்பா நரேன மாப்பிள்ளை பாத்துக்குறோம்❤❤....

🤔🤔🤔 ...ஆனா எங்க சங்கத்தலைவி (நிதாம்மா) ஒத்துக்க மாட்டாங்க... அவுங்க யமி தலைல உங்கள தான் கட்டி வைப்பாங்க....ஆனா அதுக்கு நீங்க தலையால தண்ணி குடிக்க
வேண்டியதிருக்கும்...அத பார்க்க நாங்க ஆவலாக காத்திருக்கிறோம்...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் சகோ. :D :D :D :D .
 
ஷமீம்

Well-known member
திரு நூடுல்ஸ் மண்டையன் அவர்களே...என்ன ஃபீலிங்கா...என்னா ஃபீலிங்...இல்ல எதுக்கு ஃபீலிங்குன்னு கேக்குறேன்😡😡....

அவ கேட்ட மாதிரி முழுசா ரெண்டு மாசம்.. ஒருத்திய கதற கதற விட்டுட்டு வந்தோமே...இப்ப எப்படி இருக்குறான்னு... அவளுக்கு தெரியாமயாவது தெரிஞ்சுக்க நினைச்சியா..... அப்புறம் என்னடா பதறுற டால்டா😏😏....

வலிச்சாலும் பரவால்ல பிரிவுதான் வேணும்.... எனக்கு சுதந்திரம் வேணும்... அது வேணும்..இது வேணும்ன்னு டையலாக் பேசி ப்ரேக் அப் சொன்ன... இப்போ யமி வந்து அவ மனச அழகா விளக்கி தெளிவா ப்ரேக் அப் சொன்னா... உங்களுக்கு வலிக்குதோ...
உனக்கு வந்தா ரத்தம் அவளுக்கு வந்தது என்ன தக்காளி தொக்காடா😠😠😠....

இப்போ யமி வந்து பேசலைன்னா...நாம செஞ்சது சரிதான்னு மனச சமாதானம் தான பண்ணியிருப்ப...
அவ மட்டும் உன்னோட நிராகரிப்ப தாங்க முடியாமல் வலியோட வாழ்ந்திருந்தா உன் ஈகோ சாட்டிஸ்பைடு ஆகியிருக்கும்...ஆனா உன்னவிட்டு அவ மூவ் ஆன் ஆகுறா அப்படிங்கு போதுதான் உள்ள குறுகுறுக்குதோ....

நல்லதுக்குன்னு நினைச்சு செஞ்சேன்... அது இப்படி ஆகும்ன்னு நினைக்கலன்னு இந்த வாய் வக்கனையா பேசுதே....அவ நம்ம எதிர்கால நல்லதுக்காக தான் சொல்றேன்னு சொனனாளே...அத புரிஞ்சுக்க முடியலைல்ல உன்னால...

நிரோஜன் நீங்க யமிக்காக ரொம்ப வருத்தப்பட வேணாம்...அவள பாத்துக்க அவளுக்கு நல்லாவே தெரியும்....சோ நீங்க உங்க ஃபீலிங் சட்டர சாத்திட்டு கிளம்புங்க... நாங்க எங்க சங்கத்து சார்பா நரேன மாப்பிள்ளை பாத்துக்குறோம்❤❤....

🤔🤔🤔 ...ஆனா எங்க சங்கத்தலைவி (நிதாம்மா) ஒத்துக்க மாட்டாங்க... அவுங்க யமி தலைல உங்கள தான் கட்டி வைப்பாங்க....ஆனா அதுக்கு நீங்க தலையால தண்ணி குடிக்க வேண்டியதிருக்கும்...அத பார்க்க நாங்க ஆவலாக காத்திருக்கிறோம்...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😁👌🏻👍🏻
 
Top Bottom