• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 28

Gaya Naga

Active member
இருவர் பக்கமுமே தவறு இருக்கிறது என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்....ஆஃப்டர் ப்ரேக் அப் யமி அவனை தேடிய அளவுக்கு...நிரோ அவளை தேடவில்லையே.... அப்பொழுது அந்த கணத்தில் பிரிவு என்பதே சரியென மனதிற்கு பட்டதால்...அதை சொல்லிவிட்டான்... ஆனால் யமி மேலான காதலை விட அவனது கோபமும்.. ஈகோவும் அத்தனை பெரிதாக தோன்றியதால் தானே அவளை மொத்தமாக தவிர்த்துவிட்டான்... இப்போ எதுக்கு இவர சோக கீதம் வாசிக்கனும்??யமி அவனிடம் சொல்லி விதம்..கொடுத்த நெருக்கடி தான் தவறு...விஷயத்தின் சாராம்சம் சரிதானே....அவனும் பதிலுக்கு வாரத்தையால் சொல்லிகாட்டி நோகடித்து விட்டான் தானே...
அதான் எல்லாரும் சேர்ந்து அவன மட்டும் ரோஸ்ட் பண்றோம்...
OK OK Neenga ellorum avana roast pannikonga.But naan avan pakkam than irupean..Yami has never stood in Niro's shoes..Ennai poruthavarai.Avan evlo murai தன் விருப்பமின்மையை direct or indirect சொல்லியிருந்தாலும் (காதலுக்கு சொல்லலை,பண விஷயமாக மட்டுமே)இவ சிந்தனை எல்லாம் நான் சொல்றது தானே correct னு யோசிப்பாளே தவிர, what is his point of view nu யோசிக்கவே மாட்டா.(For him, his friends important nu ,marriage ku munnadiyavadhu ninaichirukalam.So what?)தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் னு நிப்பா.எந்த காதலும் வறட்டு பிடிவாதத்தில் ஜெயிக்காது.அது தான் அவளுக்கும் அவனுக்கும் கஷ்டம் இப்போ...என்னமோ போங்க..இது just கதை..don't get too much attached..இதுக்கு ஏன் நாம் argument பண்ணனும்.Better I will read only the story n give likes n not reply (felt like replying)all your comments. But if goes like argument, நான் escape...
ஒரு thread ல,oru character favourable ஆ சிலருக்கும்,not favorable ஆ ,சிலருக்கும் இருந்தா தான் பிரச்சனையே வரும்.So இந்த thread ல நான் break up பண்ணிக்கிறேன் from commenting.🤣🤣🤣
என்னை பொறுத்தவரை காதல் னு இருந்தா,அதை இழந்தா அதன் வலி இருவருக்குமே..So only I thought both immatured now n will learn n prosper in their future life.Sorry for interrupting your views.
 
Ananthi.C

Well-known member

சாரி சிஸ்... என்னோட பதில் உங்கள காயப்படாத்தியிருந்தா... நீங்க கமெண்ட் பண்றது ரைட்டருக்கான ஒரு அவார்ட் போல...அது என்னோட கருத்தால நீங்க ஸ்டாப் பண்றீங்கன்னா...ஐ அம் ரியலி சாரி...இங்க இப்படி தான் ஒருத்தர்கொருத்தர் கருத்து மோதல் போட்டுக்குவோம்...அதை யாரும் பெர்சனலா இது வரை பாரத்து இல்லை... அந்தப் பழக்கத்துல தான் நான் கமெண்ட் பண்ணிட்டேன்...வெரி சாரி... உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வாசகியாக உங்கள் கடமையை ஆற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்..
 
Manju Madhanmohan

Active member
எனக்கு என்னவோ நடு நிலைமையா தான் யோசிக்க முடிகிறது.நம் குடும்பங்களில் நம் அண்ணன்,தம்பி,மகனுக்கு இந்த மாதிரி break up க்கு பாரபட்சமாக யமி side மட்டும் யோசிப்போமா?இருவரையும் பேச விட்டு,நிலைமையை சீர் தூக்கி பார்த்து தானே அட்வைஸ் செய்வோம்?But here Niro உனக்கு ஆதரவு ரொம்ப கம்மியா இருக்குப்பா.You have to adopt more pleasing,stunning methods to woo her again,சொல்லிட்டேன்.🙂😉😉
Nama ellam.ore katchi... correct ah sonnenga...ipa adhe ivan ava panathalem panirtha...apa ellarum enna solirpanga..Yamini unaku ipdi oru toxic relation ship thevaya adhu idhunu...
 
ஷமீம்

Well-known member
OK OK Neenga ellorum avana roast pannikonga.But naan avan pakkam than irupean..Yami has never stood in Niro's shoes..Ennai poruthavarai.Avan evlo murai தன் விருப்பமின்மையை direct or indirect சொல்லியிருந்தாலும் (காதலுக்கு சொல்லலை,பண விஷயமாக மட்டுமே)இவ சிந்தனை எல்லாம் நான் சொல்றது தானே correct னு யோசிப்பாளே தவிர, what is his point of view nu யோசிக்கவே மாட்டா.(For him, his friends important nu ,marriage ku munnadiyavadhu ninaichirukalam.So what?)தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் னு நிப்பா.எந்த காதலும் வறட்டு பிடிவாதத்தில் ஜெயிக்காது.அது தான் அவளுக்கும் அவனுக்கும் கஷ்டம் இப்போ...என்னமோ போங்க..இது just கதை..don't get too much attached..இதுக்கு ஏன் நாம் argument பண்ணனும்.Better I will read only the story n give likes n not reply (felt like replying)all your comments. But if goes like argument, நான் escape...
ஒரு thread ல,oru character favourable ஆ சிலருக்கும்,not favorable ஆ ,சிலருக்கும் இருந்தா தான் பிரச்சனையே வரும்.So இந்த thread ல நான் break up பண்ணிக்கிறேன் from commenting.🤣🤣🤣
என்னை பொறுத்தவரை காதல் னு இருந்தா,அதை இழந்தா அதன் வலி இருவருக்குமே..So only I thought both immatured now n will learn n prosper in their future life.Sorry for interrupting your views.
இதில் arguments வர அளவுக்கு ஏதும் இல்லை.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை..அதை பகிர்ந்து கொள்கிறோம்.. அவ்வளவே...there's nothing wrong in expressing critical comments.. everything has two sides.. everyone won't have the same opinion.. இதற்காக வருத்தப்பட்டு comments போடாமல் இருக்காதீங்க.. Comments are the secret of writer's energy😉😉.. அவைதான் நம் மாறுபட்ட சிந்தனைகளை வெளிப்படுத்தும்...👍🏻🙌🏻🫂
 
Top Bottom