• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம் 29

கொஞ்சம் குட்டி எபிதான். இதுக்கு மேல இந்த எபி ல வேற எழுத வரவில்லை.

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. மீண்டும் திங்கள் சந்திக்கலாம். கதை எப்பிடி போகுது? ஃபீல் குட் தானே? நாம எப்ப அழுத்தமா எழுதி இருக்கோம்?
 

sathiyags

Active member
நிரோ நீ இப்ப கூட அவளோட சேரனும் என்று நினைக்கவில்லை அதற்கு நீ சொல்ற காரணம் இருக்கே :mad: . எந்த குடும்பத்துல பிரச்சினை இல்லை பிரிவுதான் தீர்வு என்பது இல்லையே. அவள் கூட உட்கார்ந்து பேசி அவள் பக்கம் உள்ள தவறை எடுத்து சொல்லி நீ விட்டு கொடுத்து போய் இருக்கலாமே இரண்டு பேருக்கும் இவ்வளவு வேதனை தேவை இல்லையே. உன்னை விட யமி அதிகம் பட்டு விட்டாள். இந்த தீரா வலி காலம் முழுவதும் தொடர்ந்து இருக்குமே அப்ப என்ன செய்வது......

இப்ப குடிக்க மாட்டேன் என்று சொல்ற நீ அப்பவே அதை செய்து இருக்கலாமே.... இதை தானே அவள் கேட்டாள்.
 

Chitra ganesan

Active member
யமி விஷயத்தில் இவன் இன்னும் மாறலை. பிரிவு பிரிவு தான் என்பதில் உறுதியா இருக்கான்.பிறகு ஏனாம் அழுகை எல்லாம்🤨
இப்போவும் சொல்றேன் இவன் பீலிங்ஸ்ல ஏதோ மிஸ் ஆகுது.ஆத்மார்த்தமாய் இல்ல🤔🙄
 

sathiyags

Active member
யமி விஷயத்தில் இவன் இன்னும் மாறலை. பிரிவு பிரிவு தான் என்பதில் உறுதியா இருக்கான்.பிறகு ஏனாம் அழுகை எல்லாம்🤨
இப்போவும் சொல்றேன் இவன் பீலிங்ஸ்ல ஏதோ மிஸ் ஆகுது.ஆத்மார்த்தமாய் இல்ல🤔🙄
அவன் தெளிவாக தான் இருக்கிறான்
 
Top Bottom