• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

Gaya Naga

Active member
Wow..Super Nithama.❤❤❤❤"I didn’t leave because I stopped loving you. I left because the longer I stayed, the less I loved myself.” எப்பவோ படிச்ச ப்ரேக் அப் quote.
நிரோஜனின் மனநிலையை அருமையா சொல்லியிருக்கீங்க. சேர்ந்திருந்தா சண்டை பெருசாகும் னு விலகி இருந்து கண்காணிக்கறான். அவன் friends க்கே realization வந்திருக்கு..எவ்ளோ பெரிய விஷயம்!!!இவனும் sentiment ஆ நான் தான் செலவு பண்ணுவேன் னு சொல்லாம ,அவங்க பார்த்துக்கட்டும் னு அமைதியா உட்கார்ந்திருப்பதும்,அவள் தான் இல்லையே(தெரியவா போகிறது) ,நாம enjoy பண்ணலாம் னு நவீனன் மது அருந்த அழைத்தாலும்,வேண்டாம், அவளுக்கு பிடிக்காது னு கட்டுப்பாடா இருக்கறதும்,நல்ல மாற்றங்களே..Felt so good.
மறுபடி சேர்ந்தா argument வரும் என்ற அவனின் மிக பெரிய பயத்திற்கும்/தயக்கத்திற்கும் தான் என்ன twist/answer/solution வைச்சிருக்கீங்க னு தெரியலை....Happy Weekend..Monday தான் next epi யா?waiting eagerly...😍😍
 
ஷமீம்

Well-known member

நிறைய நேரங்களில் சில முடிவுகள் யாரை காயப்படுத்தினாலும் அதை எடுத்தாக வேண்டிய சூழலுக்கு நம்மை தள்ளும்.. அந்த முடிவுகள் நம்மையும் தான் காயப்படுத்தும் என்பதை மற்றவர்கள் உணர்வதில்லை.. நிரோஜன் நிலை அதுதான் ‌‌

இரு அன்பான மனங்கள் பிரிந்த பின் friends kku realisation வருவது எதிர்காலத்தில் இப்படி நடந்து கொள்ள கூடாது என்று அவர்களுக்கு வேண்டுமானால் உதவும்..
 
என்ன பண்றது ஸிஸ், அப்படி realisation க்கு கூட வராமல், மேலும் மேலும் பிரிவை தூண்டாமல்,(அது போல பிறவிகள்/ஜென்மங்கள் நிறைய உண்டே நாட்டில்),யமி மற்றும் நிரோ துயர் அறிந்து,அவர்கள் சேர அட்வைஸ் பண்ற ப்ரண்ட்ஸ் ஆறுதல் தான் இக்கதையில்..
 
அதுவும் உண்மை தான்
 
Ananthi.C

Well-known member
அடேய் நிரோ பையா... நானும் உன்னை தப்பா நினைச்சுட்டேன் அவள தேடவே இல்லைன்னு...

அஜூ சொல்லாமல் விட்டது நல்லது தான்...யமிக்கு நடந்தது தெரிஞ்சு நீ பேசியிருந்தா...இன்னுமே அவ உன் மேல வச்ச நம்பிக்கைய விடாம இருந்திருப்பா...

சண்டை.. சச்சரவு...வேதனை.. எதுவுமே இல்லாமல் ஒரு உறவு... அதுவும் ஃலைப் பாட்னர் வேண்டும் என்றால்...நீ ஒரு ரோபோவதான் காதலிக்கலாம்... அதுதான் உன்னை எந்த கேள்வியும் கேட்காது... உன் செய்கைகளை விமர்சனம் பண்ணாது....நீ கேட்காமல் எது நல்லது கெட்டது என்று புத்திமதி கூறாது.... உன்னை விட்டுவிடவே கூடாது என்று இழுத்துப்பிடிக்காது...

இதுவரை இது போல் எந்தவித சறுக்கலும் இல்லாத வாழ்வை வாழ்ந்ததால்... உங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்ற பள்ளத்தை சமாளித்து தாண்டும் தைரியம் இல்லை அதனால் அப்படியே யூ டேர்ன் அடித்துவிட்டாய்....

அந்தப் பக்கம் இருக்கும் அவளை சேரவும் முடியாமல்...திரும்பிய பாதையில் நடக்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு...பாவம்ப்பா நீ..

உன் பயத்தை விட அவள் மேல் இருக்கும் காதலே பெரிதாக நினைக்கும் நாள் வந்தால்... அன்று அவளை தேடுவாயா??

இந்தப் பிரிவு இருவரையுமே பக்குவப்படுத்தியிருக்கிறது.... எல்லாம் நன்மைக்கே...
 
Top Bottom