நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Manju Madhanmohan

Active member
Apr 25, 2020
154
169
43
Chennai
Seri ,enaku oru doubt,inda breakupku unmaiyana reason enna,yarellam..aga motham niro friends than Karanam..adhuvum thilini yoda ekkangal ,aval ena ivana virumbaralo nu iruku ..en urula vera lovers ah ila...ivaluku niro va pidikum,,adhu than ...en aniku ava disturbed ah irundale,edhuku vevu pakka kizha varanam..onume theriyadha madri ellame iva seyralo nu thonudhu..apuram oc na phenyl kukidara avan friends..nijamave ivan mela unmaiyana friendship irunda ipdi avan ah selavzhika viduvangala...en yarukum uruthala..vangina kasum thirumba kudukama ivana ipdi use panikromenu guilt ilama,adhuvan mudukugala savari seyrathu ellam ena pozhapo....adhe madri anda side Yamini yoda akka...ivanga ellarum than inda breakupku Karanam...marriage la than ivangala ellaraiyum family ku introduce pana..apo epdi contact number avarku kedsichudu .aduvum ithana per irukum podhu correct ah niro ku epdi phone panrar..
 
ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
458
63
Pondicherry

Well said, about the break-up...

அதானே , ஆனந்தனுக்கு எப்படி நிரோஜன் நம்பர் கிடைத்தது??🤔🤔..

இது ஒரு நல்ல கேள்வி..😁😁
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
ஊரை விட்டு போகிறாய்...போனா போவுதுன்னு மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு கேக்கிறான்🤨
உன்னை நோகடிக்கணும்னு நான் பேசலயாம்🤨
செய்கிறதெல்லாம் செய்து விட்டு மன்னிப்பு வேற.
 
Manju Madhanmohan

Active member
Apr 25, 2020
154
169
43
Chennai
😒😒அருமை...ஆன சோகமா தான் இருக்கு.
திலினி நீ வேணா சந்தோஷப்பட்டுகோ.அவங்க காதல் தொடர தான் போகுது.
உனக்கு செம மூக்குடைப்பு /மண்டகப்பிடி/பாடம் இருக்கு நிரோஜனிடமிருந்து.நல்லா வாங்க போற டோஸ் அவன்கிட்ட(உன் மேல் அவன் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்துக் கொள்ள போகிறாய்.Waiting n watching..)அவன் காதலிக்கற யமியோடேவே
கோபத்தில் -பயத்தில் break up சொல்லியிருக்கான்.நீ எம்மாத்திரம்?உன் புத்தி அவனுக்கு புரிஞ்சா நீ காலி.
Iniku oru song....vanam konda venilave,vanam vitu varayo...from sikaram movie for niro🤔😃
 
  • Like
Reactions: Gaya Naga

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
787
581
93
Madurai Tamil Nadu
திலினி...சந்து கேப்ல எதுவும் சிந்து பாடலாம்ன்னு நினைக்கிறியா??நோ ம்மா.... இந்த நூடுல்ஸ் மண்டைய யமிக்கு கொடுக்காட்டி நவீன்கிட்டயாவது கொடுப்போமே தவிர்த்து உனக்கு வாய்ப்பில்லம்மா வாய்பில்ல 🤥🤥..

கிளம்பும் போதாவது கொஞ்சம் அவள நிம்மதியா விட்டுருக்க கூடாதா நிரோஜன்....வேணும்ன்னே காயப்படுத்தனும்ன்னு நினைச்சு செய்யலையா.... சரிதான்..... ஆனால் அவ எல்லாம் திட்டம் போட்டேதான் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டா சரியா😏😏...

போங்க சார்...ஃப்லிங்ஸ் ஆஃப் இண்டியாவ நிறுத்திட்டு பொழப்ப பாருங்க ... வந்துட்டாரு மன்னிப்பு உரைய ஆத்துறதுக்கு...

இவரு...ரொம்ப கடுப்பேத்துறார் மைலார்ட்😠😠😠
 
ஆமா..அவ எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணா... இந்த ஒன்னும் தெரியாத உத்தமரு வேணும்ன்னு எதையும் செய்யல...

இவன் ஆத்துற உரைக்கும் ஏத்துற கடுப்புக்கும் ரைட்டர் தான் மனசு வச்சு reunion phase la யாமி கிட்ட கதற விடணும்...அப்ப தான் நம்ம மனசு ஆறும் யுவர் ஹானர்...
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.