• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 31

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

நிரோ...💔💔💔

இனி மீழ்வதா...ஆ..ஆ..ஆ..
இல்லை வீழ்வதா.....
உயிர் வாழ்வதா...ஆ..ஆ..ஆ..
இல்லை போவதா.....
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா...

 

Gaya Naga

Active member
😍😍😍

நிரோ...💔💔💔

இனி மீழ்வதா...ஆ..ஆ..ஆ.. இல்லை வீழ்வதா.....
உயிர் வாழ்வதா...ஆ..ஆ..ஆ.. இல்லை போவதா.....
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா...

😍🤩ஓ காதலே ஓ காதலே இன்னும என்னை என்ன செய்ய போகிறாய்?(டூயட்)
 

Diya Diya

New member
Nice ud sis.life la கஷ்டம் வரும் போது தான் தெரியும் யாரு நம்மோட சந்தோஷத்தை விரும்பிற உண்மையான உறவுகள்னு. ஒருவேளை நிரோ தங்கச்சி கல்யாணத்திற்கு அவண்ட friends கிட்ட help கேட்டிருந்தா உடனே பண்ணிருக்க மாட்டாங்க or இழுத்தடிச்சிருப்பாங்கனு தான் தோணுது.
நிரோட realization எல்லாம் அருமையா சொல்லியிருக்கிங்க👌❤❤❤.
 

Gaya Naga

Active member
❤❤நிதாமா fast pace ல இப்படி அவனுக்கு புத்தி வர வைத்ததற்கு நன்றி.Friends க்கு அவன் பணம் என்றால் jolly அவர்கள் பணம் என்றால் கருத்து கந்தசாமி ஆயிட்டாங்க னு புரிஞ்சுதா?நிரோ?(பரவாயில்லை எப்படியோ வசூல் பண்ணிட்டே...Good)
யமி காதலை இழந்த போது உறவு நிலையில்லை னு இன்னும் நல்லா புரிஞ்சிக்கிட்டா..
நிரோ காதலை இழந்த போது உலகத்தையே புரிஞ்சிக்கிட்டான்.!!
Very touching episode.I felt tears when reading மத்த உறவு போயிட்டா உறவு இருக்கும் ஆனா இந்த உறவு போயிட்டா அந்த உறவே இல்லாம போயிடும்.Punch dialogue/sentence.
 

ஷமீம்

Well-known member
பத்தல... I want more emotion niro...பேச்சாடா பேசுன.. அவள் சொல்வது எல்லாம் நல்லதுக்கு தான்னு நீ யோசிக்க கூட இல்ல.. புரிஞ்சுக்க try கூட பண்ணல.. எவ்வளவு gaslighting செஞ்ச நீ..After losing her father she was emotionally disrupted and needed you badly..Even then she supported in your sister's wedding arrangements. Your welfare and happiness was her only priority...but what you gave her in return?? Break-up..👏🏻👏🏻..

திடீர் ஞானத்துக்கெல்லாம் உடனே respond பண்ண முடியாது..wait பண்ணு..
 

Akalya

Member
நிரோஜன் மனசுல யாமினியின் தாக்கம் பார்க்க பார்க்க அவனோட காதல் புரியுது.
 
Top Bottom