• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 35

Sowdharani

Well-known member
மாமி கிட்ட காட்டுற கோவத்தை மாது கிட்ட காட்ட முடியுமா
 
இந்த episode la பிடித்த dialogue,.... "விஷயம் தெரிந்தவுடன் கட்டாயம் சண்டை பிடிக்க வருவாள், வரட்டும்..."
அவளுக்காக அவன் ஏங்கும் ஒவ்வொரு கணங்களும் படிக்கும் போது, குளு குளு என்று இருந்தது... ❤❤
ஆனந்தன் scenes மிக அருமை...
Lovely flow... ❤❤
 
Top Bottom