• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 37

M.priya

Member
Wow....lovely epi sis♥intha pasangale ippadi thaan ....pesuradhu ellam pesittu seiyuradhu ellam senjittu, ketkura vidhathula mannipu ketta ...
Naamalum poda poda mannichitom nu manichi viduradhu vazhakkam thaana 😏😁😁😁
 

Gaya Naga

Active member
நிதாமா Wow.Wow.சூப்பரோ சூப்பர்.இந்த சில எபிஸ் நல்ல depthful,very appropriate dialogue எபிஸ்.
எந்த particular வார்த்தைகளை பாராட்ட எதை விட என்றே உண்மையா தெரியலை.There are plenty of them.So this comment as usual big ஆ போச்சு.(even though I have expressed only a little🤣🤣.Writer நீங்க தான் பெரிய எபி கொடுக்கணும், Reader நாங்க பெரிய comment போட்டா எப்படி?ஆனாலும் ஒவ்வொரு முறையும் பெரிதாகி விடுகிறதோ என்று ஒரு கலக்கம் ஏற்படுகிறது.பொறுத்து கொள்ளவும்.

அஜந்தாவின் அறிவுரைகள் அருமை.நடுநிலைமையுடன் யமி,நிரோவுக்காக யோசித்து பொருந்தமாக சொல்லியிருக்கிறாள்..Hatts off🫡🫡.
யமி "தான் எடுத்த முடிவுக்கு தானே வலி சுமக்கிறாள்"..அவள் மனப்போராட்டங்களை விளக்கும் அழகு சொற்றொடர்.

நிரோ லவ்வர் பாய் சூப்பர் பா நீ,உன் கோபம்,தவிப்பு,காதல் அனைத்தும் வெளிப்படுத்தி,கடைசியா சொன்னே பார், உன் insecurity feeling ங்க்கு,நீயா உன் உழைப்பில் பணம் சேர்த்தா தான் உனக்கு நிறைவு வரும், ஆகவே நீ போ,ஆனா திரும்பி வரணும். உனக்காக நான் காத்திருப்பேன், happy journey, என்று,Class👌👌

ஆனந்தன் நச்சுனு சொன்னீங்களே,உன் அக்கா பெரிய தவறு செய்திருந்தாலும்,அவளை நான் கஷ்டபடுத்திட கூடாது,ஆனா நீ மட்டும் நிரோவை மன்னிக்க மாட்டே.அங்க நிக்கறார் அவர்.


யமி,உன் அக்காவை திருந்தாத கேஸ் னு நினைச்சா,நீயும் நிரோவின் மாற்றங்களை பார்த்தும், உன் well wishers ஆனந்தன், அஜந்தா அறிவுரைத்ததை புறக்கணித்தும்,உன் சுய மரியாதை/தன்மான உணர்ச்சி தான் பெரிது னு நடந்துக்கற பார்.மாதங்கியின் தங்கை தான் நான் னு நிருபிக்கற. (1.என்ன சொன்னாலும் திருந்தாத கேஸு,2.பணம் வேணும் concept ல) ,You are a Brain-no-Brain girl really in this regard.Load Load ஆ அவனுக்கும் இங்க கஷ்டத்தை கொடுத்து, நீயும் அதையே போய் அங்க அனுபவி.உனக்கு இனிமே ஹேப்பியோ ஹேப்பியாவா இருக்க போகுது ?(Only your Ego is going to get satisfied)அதை நானும் பார்க்கிறேன்...

நிரோ அவள் பின்னே போக மாட்டான் னு தான் நினைக்கிறேன்.அவ தானா திருந்தினா தான் உண்டு.விட்டு பிடி ,அவளே வரட்டும் நிரோ...You have done enough..புரியாதவங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிஞ்சவங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல.அன்பு மனதில் பிரதானமாக இருத்தா அனைத்தையும் மன்னிக்கலாம்.Generous ஆ இருக்கலாம்..விட்டு கொடுப்பதா, பிடித்து தொங்குவதா, Yami Choice is yours.
 
பிரிவு அன்பை கூட்டும் தான், ஆனால் உருகி உருகி காதலித்தவர்கள் இப்படி பிரிவது மிகுந்த கவலை தருகிறது. இருவருமே ரொம்ப பாவம். தவிக்கிறார்கள் எங்களையும் தவிக்க விடுகிறார்கள். உங்கள் எழுத்தின் மகிமை. நன்று.நன்றி
 
Top Bottom