• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 39

Ananthi.C

Well-known member
நிதாம்மா... இப்போ நீங்க ஓகயா....

🤣🤣🤣...நிரோ... ஒரு குடும்பஸ்தன அதுவும் இரண்டு பிள்ளை பெத்தவன என்ன பாடு படுத்திட்ட... பாவம் அசோகன்....நீ எதுக்கு யமிகிட்ட போகனும்... உனக்கு தான் நவீன் இருக்கானேன்னு கூட கேட்க தெரியாத அப்பாவி புள்ளைய இந்த அளவுக்கு கொடுமை பண்ணிட்டியே..

ஒருவழியா அவ எதிரில் போய் நின்னுட்டியா... ப்ரேக் அப் சொல்ல அவசரப்பட்ட மாதிரி இல்லாம... இப்போ சேருவதற்கு போதுமான அவகாசம் எடுத்தும்.. கொடுத்தும் என நன்றாகவே பக்குவப்பட்டுவிட்டாய்....இனி என்ன குட்டி கரணம்... கொம்பு கரணம் எல்லாம் அடுச்சு அவள தட்டி தூக்கிடலாம் நிரோ...
 
இப்படி, நண்பன்/மேலதிகாரியிடம் கெஞ்சாமல் பேசியே காரியம் சாதிக்கும் நிரோ . 😆😆😆
யமியை விட எங்களை தவிக்க விட்டு தொடரும் போட்டுவிட்டீர்கள்
நன்றாக இருந்தது.நன்றி
 

ஷமீம்

Well-known member
😍😍😍

நிரோ & யாமினி...❤❤❤

ஹய்யோ...எப்படிங்க... எங்க இருந்து choose பண்றீங்க...அந்த ரகசியத்தை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்...
 
Top Bottom