• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 41 (prefinal)

Gaya Naga

Well-known member
"இன்னுமே நம்பேலாம இருக்கு நிரோ"
யமி சொல்வது.
என் மைண்ட் வாய்ஸும் அதே.அதே.இன்னும் நம்பேலாம இருக்கு இவங்க மறுபடி இணைந்தது.Happy for both,as their sorrows finally ended..Finding great relief about this gladdest moment.ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது.❤❤
சட்டுபுட்டுனு இருவரின் side பெரியவர்களிடம் சொல்லி டும்டும்டும் ஐ முடிங்க..Nice n thanks Nithama...🤩🤩
 
Top Bottom