• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 42(இறுதி அத்தியாயம் )

Gaya Naga

Well-known member
Awesome Nithama.I am still thinking about this story.
The ending was worth every chapter.அனைத்து விடுபட்ட முடிச்சுகளையும் மிகச் சிறப்பாக அவிழ்த்து விட்டீர்கள்.
இறுதியில் எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்த விதம் தான், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கதை முடிவில் கிடைத்த உணர்வுப்பூர்வமான திருப்தியையும் மிகச் சிறப்பாக தந்து விட்டிர்கள்..👌👌❤❤HAPPY HOLIDAYS.TAKE CARE.💐💐
 

Shireen liya

New member
மிக மிக அழகான கதை…
உங்கள் எழுத்துக்களில் ஒரு காந்த சக்தி எப்போதும் உண்டு.. அதுவே உங்கள் பக்கம் வாசகர்ஙளை அழைத்துவந்து அமர்த்துகின்றது என்று நினைக்கின்றேன்.👏🏻
யமி நிரோவின் காதல் தத்ரூபமாக உள்ளது, அற்புதம் அருமை சகோதரி….👍❤👍
 
Sooper story😍😍😍... Lovely ending ❤❤. நிறைய தரம் ரசித்து ரசித்து படித்தேன்... நிறைய scenes romba பிடித்து இருந்தது...
Awesome story flow... Still couldn't believe the story was over.. from tomorrow onwards, I am going to miss the episodes... இந்த கதை தந்த தாக்கத்தில் இருந்து வெளி வர முடியவில்லை... இன்னும் நிரோ and யமி உடன் travel pandra feel.... Awesome love story mam.... Sema feel... Lovely and always lovely...❤❤❤😍😍🌹💐💐
 
Top Bottom