• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 7

kiaara🦋

New member
யமி சொல்லுறது சரி தான்.. ஆனா நிரோ மாரி ஆட்கள் கேட்டாத்தான் பரவாயில்லையே.
நிரோ மாதிரி ஆட்கள் அவர்களா செய்தாதான் உண்டு.. 🙄
 

Ananthi.C

Well-known member
இந்தா ஆரம்பிச்சுட்டான்ல... ஏன்டா நூடுல்ஸ் மண்டையா.... ஒரு எபியாவது அவள டென்ஷன் பண்ணாம இருக்கியா...
யமி நீ இவனோட மல்லுகட்டுறதுக்கு பதிலா செவத்துல நாலு முட்டு முட்டி மனச தேத்து....
 

Sowdharani

Well-known member
அக்காவுக்கு பாவம் பார்க்க பார்க்க இவளுக்குத் தான் பிரச்சனை அதிகம் ஆக போகுது அது புரியவே இல்லை...
இவனுக்கு புரிய வைக்க முடியாது பட்டால்தான் புத்தி varum போலவே
 

sathiyags

New member
யமி சொல்றது சரிதானே. நல்லது சொல்லும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நானும் சேமிக்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால் எங்கு முடிகிறது.:D
 
Top Bottom