• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 26

Parameswari G.

Active member
இறந்தகால நிகழ்வுகளை எண்ணி நிகழ்காலத்தில் வேதனைப்பட்டு எதிர்காலத்தில் எதுவும் இன்றி போவதைவிட பழையதை ஒதுக்கி புதுவாழ்வு வாழப் போறாங்களோ!?
 

ஷமீம்

Active member
இளா செய்தது தவறுதான்.. இருந்தாலும் இந்தளவு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பதால், வதுவுக்கும் வெறுப்பை தாண்டி அவன் மேல் அன்பு உள்ளதால் வது மன்னித்து விடலாம்..
 

Goms

Well-known member
என்ன சொல்லு, வதனி மனசு யாருக்கும் வருமா தெரியலை....
 
Top Bottom