அதுக்கு அந்த பயபுள்ளையும் அவள படுத்தாம இருக்கனுமே... சொந்த பிள்ளைகள் சேட்டையே.. சில நேரங்களில் நம்மாள முடியுறது இல்ல...இதுல பல்லவி பாவமல்லோ..அதெப்படி, பெண்மைக்கே உள்ள குணம்தானே தாய்மை. அதுவும் தாயின் அன்பை புரிந்தவள் கொஞ்சம் பாசத்தோடு அவனை அணுகணும்ல. இந்த நிதாமா ஏன் இப்படி ஒரு ஹீரோயின் கொண்டு வந்தாங்க 😜