பூவே பூச்சூட வா - 16 ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,722
7,424
113

Author: Vishakini
Article Title: பூவே பூச்சூட வா - 16 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
459
490
63
India
ரொம்ப அழகான, ஒரு ஆண் எப்படி அவனுடைய மனைவியை கொண்டாட வேண்டுங்கிறத்திற்கான எடுத்துக் காட்டாக இந்த கதை.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
298
358
63
Hyderabad
இந்த கதை ஒரு கவிதை- கடிதத்தில் தொடங்கும் போது,அதிருபன் மிருணாளினி,ஜோடி பற்றி தெரிய வரும் முன்பே அவள் இறந்து விட்டவள் என்ற உண்மை மனதில் அறைகிறது.

சின்ன பெண் குழந்தை ரூபினி மற்றும் வயதான தாயாருடன் வீட்டை,ஊரை விட்டு வேறு இடத்தில் குடியேறிய அதிரூபனிட ம் மிகுந்த பரிதாபம் தோன்றுகிறது.

ஆனால் கதையில் என்னொரு ட்விஸ்ட்,
என்னவொரு ஆழ்ந்த காதல்,சான்ஸே இல்ல. கெஸ் செய்ய முடியாத வகையில் கதை போன பாங்கு வியக்கவும் வைத்து,ஆனந்தத்தையும் அளித்தது.

வானதி இப்படிக்கூட பெண்கள் இருப்பரோ என்று ஆச்சரியப்பட வைக்கிறாள்.
குடும்ப கஷ்டத்திற்கு அவள் செய்ய முன் வந்த தியாக செயல்,மகன் தாரகனை தக்க வைத்துக் கொள்ள மேற் கொண்ட முயற்சிகள் ,யாரும் எடுக்க துணியாதது.
அவள் உடல்,பொருள்,ஆவி என்பார்களே,அந்த driving force ரூபன்,அதிரூபன் மட்டுமே!!


விதி சில வருஷங்கள் அவளை அவனிடமிருந்து பிரித்தாலும் மீண்டும் சேர்ந்த விதம் அருமை.
அதிரூபன் மனம் பெண்டுலம் போல ஆட முயற்சித்தாலும்(மிருணாவின் பால்) கடைசியில் அவளை தெய்வமாக்கி,அவளிடமே அனுமதி பெற பேசி முடிவெடுத்த விதம் எல்லையற்ற ஆறுதல் அளித்தது.

மொத்தத்தில் அவனுக்கு கிடைத்த இரு மனைவியருமே குறும்புகாரிகள். அதிலும் வானதியின் குறும்பு அவசரமில்லாத பொறுப்புடன் கூடியது.

Such a heart warming,sweet tale of love..(மிருணா உயிருடன் இருக்கும் போதே தன் குழந்தையின் தாய் என்று, வானதி என்ற பெயர் தெரியாத பெண்ணிடத்தில் ,ஒரு soft corner அவனுக்கு,அவளுக்கோ தன் உடலில் வளரும் உயிரின் தந்தையிடல் அபரித காதல்)Amazing.Enjoyed a lot..❤️❤️