நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
மொழிக்கு இதில் பங்கு இல்லன்னு தெரியும் போது kc க்கு ஒரு நிம்மதி atleast மொழி ஏதாவது உண்மையா இருந்து இருக்கானு .... மயூரன் மொழி கிட்ட ஏன் உண்மையை சொல்லவே இல்ல அப்போ kc நவி ரெண்டு பேருக்கும் இடையில் எந்த கசப்பு கூட இல்ல... இவனே எப்படி எல்லா முடிவை எடுத்து இருக்கலாம்... பாதிக்க பட்டது நவியும் kc யும் தானே