• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 15

kkay12

New member
கட்டாயப்படுத்தி,கலவர படுத்தி ,நெருக்கடி கொடுத்து அவள் வாயாலேயே வார்த்தையை பிடிங்கி சம்மதம் வாங்கி இருக்காங்க.
பெற்றோர்,உற்றோர் இல்லாத ஒரு அநாதை பெண்ணின் பாதுகாப்பு இல்லாத அநாதரவன நிலையை,அவங்க சொந்த தேவைக்கு உபயோகப்படுத்திகிட்டாங்க.
ஏத்துக்கவே முடியல😥
True I hate this prema, such a manipulative vile lady, going to sky and earth to get wish done, all for what, for her grand son and son…
 

Sowdharani

Well-known member
பிரேமா நல்லது தானே செய்து இருக்காங்க...
நவியோட மனதில்இன்னும் காதல் இருக்கு ... அப்போ kc யை எதுக்கு திட்டனும்... அவனும் வேற வாழ்க்கையை அமைச்சுக்க தானே சொன்னான்... நவி ஒன்னும் யாரும் இல்லாத பொண்ணு இல்ல அவளுக்கு சொந்தமா வைதேகி மேனகா இருக்காங்க... அவளை கட்டாயப்படுத்தி எதுவும் செய்யல... நிதர்சனத்தை சொல்லி புரிய வச்சி தான் செய்யறங்க
 
Top Bottom