• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 18

பெரிய இவன் உன்ன யார்றா மொழி மொழி என்று எல்லாத்திலும் நீட்டி முழுக்கச் சொன்னது!படுபாவி எல்லாரும் உன் மேல செம கடுப்பில் இருக்கீனம் இவன் வேற பீல் பண்றான் மொழியிட photo பார்த்து😡😡😡😡😡 மவனே எங்கட நவியை பார்றா!🤩🤩🤩🤩🤩🤩
 
நவியோட இடத்துல என்னை வைத்தால்....நினைக்கவே முடியல
கொஞ்சம் கேசிகனை தவிக்க விடனும்.
அத்தனை சீக்கிரத்தில் எல்லாம் சரியாக முடியாது...கூடாது.
 

Renju

New member
எத்தனை உண்மையான வார்த்தைகள் நம் அனுமதி இல்லமல்
ஒருவர் சொல்லுவதால் மட்டும் நம் முடிவுகள் மாரி விடுமா அதற்கு இவனுக்கு ஏன் கோபம் வருகிறது இப்பொழுதும் திடமாக நிற்கவில்லை அப்பொழுதும் திடமாக நிற்கவில்லை
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom