மன்னிப்பாயா காதலே - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
நவியா இப்பகூட அவன் யோசிக்க மாற்றான் 😡.. இப்ப கூட மொழி பேருதான் வைக்கணும் நினைக்குறேன் 😡. அது நவி மனசு காய படும்ன்னு இன்னும் அவன் நினைக்கல. ஏன் சஜி பேரு வைக்கலாம் லா.. நவி பேரு சொல்லவே திணறுறன். அப்போ அவன் மனசுல மொழி மேலதான் love அதிகம். ஏன்னா மொழி கூட உண்ணும் உயிருமா வாழ்த்துருக்கான் அதனால் வந்த காதல். அப்போ நவி மீது வந்தது வெறும் ஈர்ப்பு மட்டும் தான.. அதான் இன்னும் அவன் மனசுல மொழி யே ஆச்சி செய்யுறல 🤔...
நவி மேல் காதல் வரணும்னா உண்ணும் உயிருமாக சேருவேண்டும் போல அப்போதான் நவி அவன் மனசுல பத்தியுவா போல...
நவி காதலுக்கு இவன் தகுதியே இல்லை.. நவிக்கு வேற மாப்பிளை பார்த்து கலயாணம் பண்ணிருக்கலாம். கொஞ்ச நாள் அவள் தவிச்சலும் அவன் அன்பில் அவளும் சந்தோசமா இறுந்திருப்பா 🤦‍♀️...
இன்னும் என் சஜி யா அவளை அம்மானு சொல்லி கொடுக்கமா இருக்கான் கேசி.. அதுசரி அவன் மனசுலயே அவள் இன்னும் வரல அப்புறம் எப்படி தான் பையனுக்கு சொல்லுவான் 😡.
எல்லாத்துக்கும் பிரேமா அம்மா தான் காரணம்.. அவங்க மட்டும் நவிகிட்ட பேசி ஒத்துக்க வைக்கலான அவள் வாழ்க்கையும் நல்ல இருந்துருக்கும்.. அவன் ஒன்னு ஒன்னும் பண்றத பார்க்கும் போது அவள் மனசு கஷ்டம் தானே படுத்து 🤦‍♀️🥹...
கேசி மேல கோவம் தான் வருது...

எனக்கு ஒன்னு புரியல...
நவி க்கு அவனிடன் இருந்து 2வருஷமா ஒரு கடிதம் எதுமே வரல அப்படி இருந்தும்அவள் அவனுக்காக காத்திருந்தாலே அப்போ அது தானே உண்மையான காதல்.. ஏன் அவனுக்கு அந்த காத்திருப்பு இல்லை, அதே 2 வருஷமும் அவனுக்கு கடிதம் ஏதும் கிடைகளா அவள் போட்டான்னு நினைக்கிறான்.. அவனுக்கு இன்னும் வயசும் இருக்குல்ல அவனுக்கு 28 தானே ஆகுது.. இன்னும் 1வருஷம் வெயிட் பண்ணுவோனு ஏன் அவனுக்கு தோணாம போனது 😡.. இல்ல கல்யாணம் பேசும் போது அவன் அம்மாகிட்ட சொல்லியாவது பேச சொல்லிருக்கலாம் லா அதும் பண்ணல.. அப்போ அந்த காத்திருப்பேன் அவனுக்கு பிடிக்கல அதான் அதுல இருந்து வெளிய போகணும் ன்னு நினைச்சிருக்கான் 😡😡😡... உண்மையான காதலின் மொழி காத்திருக்கிறது எவளோ பெரிய துணை...
அதேவே வேணான்னு தானே போயிருக்கான்.. அப்படியானவன் நவி காதலுக்கு தகுதி இல்லாதவன் தான்.....

அவன் அவள் கிட்ட போனதான் அவன் மனசும் மாறும் ன்னு தானே அவன் அங்க போறமாறி கொண்டு போறீங்க... அப்போ தான் 2பேரும் ஒன்னும் செருவாங்கனு... நல்லது..
ஆனால் கேசி நினைக்குறதும் பண்றதும் ஏத்துக்கத்தான் முடியல😡🥹.....
 
Last edited: