கலிங்கனின் காவியம் - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Active member
Apr 8, 2022
258
167
43
Sri Lanka ??


சிறுத்தைக்கு குள்ளநரிக்கும் இதுதான் டா வித்தியாசம்...
உன்னை மாதிரி எல்லாருமே காசுக்கு சோரம் போறவங்கனு நினைச்சியா...
ஆதி டா... 🔥🔥🔥

ராயன் ஆதி scene 😍😍😍 தல நினைக்கிறதை தளபதி செஞ்சி முடிப்பான்...

வருணா ரொம்ப pamper பண்ணுறீங்க எங்க Don ஐ... 🤭🤭🤭

IMG_7458.jpeg
 

ShaSri

Member
Mar 4, 2026
46
28
18
Tamilnadu
நயவஞ்சகர்கள் இருக்கும் இடத்தில் ஆதி மாதிரி நல்ல உள்ளங்களும் இருக்க தான் செய்கிறார்கள். சூர்யா என்ன ஜென்மம்டா நீ உன்ன அந்த வரதன் மாவாட்ட விட போறான் அது தெரியாமல் நீ ஆதியையும் உன் துணைக்கு அழைக்கிற
 
  • Like
Reactions: Shameem @ Sumithra