மன்னிப்பாயா காதலே - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
கேசியோட காதளுக்காக ஒரு தவிப்பு, காத்திருப்புக்கு இப்ப ஒரு விடிவுக்கலாம் வந்துருச்சி நவிக்கு 😍❤️❤️.
அந்தக்காதலுக்கவும், அந்த வாழ்க்கைக்கவும் எவளோ எங்குன நவி,, அதுக்கு எல்லாம் சேர்த்து தான் கேசி அவன் காதலையும் அவனையும் சேர்த்து முழுசா தந்துருக்கான் 😍. ரொம்ப ரொம்ப சந்தோசமா... அதும் நவி காக பழசை எல்லாம் மாறாது முக்கியமா மொழியை மறந்தது நவிய நோக்கி வந்துட்டான் 😍👌.. இனிமே நவிக்காக ஒரு வாழ்க்கை.. அதில் அவனும் நவி சஜி குட்டி அவன் அம்மா மட்டும் தான் சூப்பர்