வணக்கம் நண்பர்களே...!!!
ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கதையில் வரும் 'முரளி' என்ற கதாபாத்திரம் நிஜமான ஒரு நபர்.
துரதிஷ்டவசமாக அவர் தற்போது உயிருடன் இல்லை. சிங்கள இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட அவர், தசாப்தங்கள் கடந்தும் மீண்டும் வரவேயில்லை.
ஆனால், இந்தக் கதையில் அவர் உயிருடன் திரும்பி வருவது போலச் சித்தரித்திருக்கிறேன். அவருக்கு என் கதையின் மூலமாக, நான் செலுத்தும் ஒரு சிறிய மரியாதை... 🫡
கண்களில் நீருடன் தான் இந்தப் பதிவை இடுகின்றேன்... 😥💔
இப்படிக்கு,
உங்கள் மேகம்... ☁🌧🌥

Author: Sathya Karunya
Article Title: முரளி கதாபாத்திரம் பற்றிய ஒரு சிறு விளக்கம் 🫡😥💔
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.