• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 29 - இறுதி அத்தியாயம்

Gowri Karthikeyan

Active member
அவளோ தான் கம்ப்ளீட் ஆகிட்டா 🥺🥺🥺🥺🥺
Going to miss badly தரு - மேகி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
சூப்பர் ending👏👏👏👏👏
செம்ம narration💐💐💐💐💐🔥
 

Daisy

New member
அருமையான காதல் கதை. சுபா அனுஷ்கா கதையின் கூடுதல் பலம். காதலுக்காக போராடி கரம் பிடித்தது அழகு. முரளி அனுஷ்கா ஜோடி சூப்பர். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். தரிந்து மேகலா ஜோடி மனத்தில் இடம்பிடித்துவிட்டார்கள். 🫶🥰💞💞
 
Top Bottom