உடலின் தெம்பு முழுவதையும் இழந்து, சைக்கிளை மிதிக்கவே பலமற்றுக் கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி வந்தவளைப் பார்க்க அகிலனுக்குக் கவலையாகப் போயிற்று. எவ்வளவு உற்சாகமாகத் துள்ளிக்கொண்டு வந்தாள். கூச்சத்தோடு ...

“உன்ர அம்மா மாதிரியே இங்க எவனையாவது பிடிக்க வந்தியா இல்ல.. சொத்துப்பத்து சேர்த்து வச்சிருப்பீனம், பறிச்சுக்கொண்டு போகலாம் எண்டு வந்தியா?” ஆவேசமாகப் கேட்டார் பிரபாவதி. கண்ணில் நீருடன் அவளின் தலை மறுப்ப...

இதுதான் வீடு என்று அகிலன் காட்டிய வீட்டைப் பார்த்ததும் அவளால் நகர முடியவில்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியாத அளவில் அந்தக் காணியின் எல்லைகள் விரிந்து பரந்திருக்க, தென்னை, மா, பலா, வேம்பு...

“இதெல்லாம் இல்ல.” அவளைப்போலவே குடிப்பதைச் சைகையில் காட்டிவிட்டு, பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினான். “இது மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒண்டு இல்லாட்டி ரெண்டுதான். இல...

நெதர்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட இராட்சசப் பறவை ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சஹானாவைத் தரையிறக்கியது. விமானத்தின் மெல்லிய குளிருக்கு சுகமாய் அவளைத் தழுவியிருந்த டெனிம் ...

“மாதம் தான் கணக்கு. நாள் இல்லை.” என்பான் அவன். நாளைதான் புது மாதம் ஆரம்பிக்கிறது. அவள் இன்றே கோப்பையைக் கொண்டுவந்து வைத்தாள். மனம் அழுதது. மலைபோல் தெரியும் அத்தனை துன்பங்களையும் அவன் அருகிருந்தால் இன்...

“அதெல்லாம் சரியா வராது. அப்பா இந்த நிலையில இருக்கேக்க உன்ன அங்க அனுப்ப ஏலுமா? முதல் நீ எப்பிடித் தனியா அதுவும் முன்ன பின்ன பாக்காத ஊருக்கு போவாய்?” அவள் சொல்வதை ஏற்கவே இல்லை யாதவி. “அப்பாக்கு இந்த நில...

குழந்தையைப்போல் தன் முகம் பார்த்துச் சிரித்த அப்பாவின் அந்தச் சிரிப்பை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் சூழ வெளியே வந்து நித்திலனுக்கு அழைத்தாள் சஹானா. போகவே இல்லை. சலிப்புடன், “எங்...

“பிறகு ஏன் மயக்கம் மாதிரி?” அப்பாவின் நிலையை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள். “மனது நல்லா குழம்பிப்போய் இருக்கு. அதுதான் காரணம். கொஞ்ச நாட்கள் முறையான மருந்தும், நல்ல ஓய்வும், ஆழ்ந்த உறக்...

“ஓம் ஓம்! அப்பிடித்தான் செய்யோணும்.” என்றவர், மீண்டும், “ரட்ணம் வந்திட்டானா?” என்று கேட்டு, இருக்கிற அத்தனை கவலைகளையும் தேடிப்பிடித்துத் தன்னை வருத்திக்கொண்டிருந்தார். “பிரதாப்! அண்ணா கட்டாயம் வருவார்...

1...2930313233...125
error: Alert: Content selection is disabled!!