அவன் முகம் இறுகிற்று. உணவை மேசையில் வைத்துவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான். ஷர்ட்டை எடுத்து அணிந்து பட்டன்களைப் பூட்டத் தொடங்கினான். ஒரு மாதிரி ஆகிப்போயிற்று பிரமிளாவுக்கு. பசியோடு உண...

அது வலித்துவிடப் படக்கென்று திறந்துகொண்டவளின் விழிகள் அவளை மீறிக் கலங்கிற்று. அவன் பதறிப்போனான். எந்த நிலையிலும் தன் கலக்கங்களை அவனிடம் காட்ட விரும்பாதவள். இன்று மட்டும் ஏன் இப்படித் துடிக்கிறாள்? “என...

“இவர் மகன். மூத்தவர். ஏஎல் முடிச்சிட்டு கம்பசுக்கு பாத்துக்கொண்டு இருக்கிறார். தற்போதைக்கு அப்பாக்கு உதவியா பண்ணையப் பாக்கிறார்.” என்று அறிமுகம் செய்துவைத்தாள் துவாரகி. “ஓ! தம்பிக்கு என்ன படிக்க விருப...

வல்லியாறு என்கிற பூர்வீகப் பெயர் கொண்ட ஆற்றினை, தொண்டைமான் என்கிற அரசன் பெருங்கடலுடன் இணைத்தான் என்றும், அதனால் ஒரு காலத்தில் மணலூர் என்று அழைக்கப்பட்ட இடம் தொண்டைமானாறு என்று பெயர்பெற்றதாகவும் வரலாறு...

பதில் சொல்லாமல் அவன் பார்க்க, “என்னாலையும் ஏலாது.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அம்மா வீட்டுக்குச் சென்று, அவர்களோடு சேர்ந்து காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள். அவள் போனபோது ...

“அப்பிடியோ? எனக்கு என்ர தங்கச்சியைப் பற்றித் தெரியாது தானே. அதால நீ சொல்லுறதை நம்பத்தான் வேணும்.” என்று சிரிப்புடன் சொன்ன தமக்கையைக் கனிவுடன் பார்த்தாள் தங்கை. அவளுக்கே ஆயிரம் பிரச்சனைகளும் கவலைகளும்....

இப்படி அமர்ந்திருக்கும் நேரம் இதுவல்ல, இங்கு அவள் கடத்தும் ஒவ்வொரு நொடிகளும் அங்கு ஒருவனுக்கு நரகமாகக் கழியும் என்று மனம் எடுத்துரைத்தது. முதல் வேலையாக ரஜீவனின் அன்னைக்கு அழைத்து, “கவலைப்படாதீங்க ஆன்ட...

உடலை ஊடுருவிய குளிரும், அருகில் ஓடிக்கொண்டிருந்த சிற்றோடையின் மெல்லிய சலசலப்பும், வேறு சத்தங்கள் இல்லாத தனிமையும் இருவரையும் சுகமான மயக்கத்தில் ஆழ்த்திற்று. அவன் மார்பினில் ஒன்றிக்கொண்டிருந்தவளை கட்டி...

இங்கே மோகனனின் பைக் கிளிநொச்சியைத் தொட்டு வவுனியாவை நோக்கி வேகம் எடுத்திருந்தது. மூன்று மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அன்று போலவே வவுனியா பூங்காவில் பைக்கை நிறுத்தினான். இருவருக்கும் பழைய நினைவில் மு...

“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றபடி அவன் முன்னால் வந்து நின்றாள். “நான்தான் பிள்ளைகள வளப்பன் எண்டு பெருசா சொன்ன. என்ன வளப்பு வளத்து வச்சிருக்கிறாய். குட்டி போட்ட பூனை மாதிரி அவனைத் தாலியைக் கூடக...

1...3233343536...125
error: Alert: Content selection is disabled!!