மஞ்சள் வெயில் மறைந்துவிட்ட அழகிய மாலைப்பொழுது. காற்றுத் தாலாட்டிக்கொண்டிருக்க, மரங்களெல்லாம் சுக மயக்கத்தில் மெல்ல அசைந்தாடிக்கொண்டிருந்தன. கிளிநொச்சியில் ஆனந்தபுரத்தில் அமைந்திருந்தது அந்த வீடு. மூன்...

“ஏன் அந்தளவுக்கு என்ன முடமாகிப்போனாவோ? நல்லாத்தானே இருக்கிறா. சும்மா ஓடிப்போய் ஆஸ்பத்திரில படுத்துப்போட்டு வந்து நடிச்சா சரியா?” என்றதும் சட்டென்று கண்ணீர் பூத்துவிட்டது சந்திரமதிக்கு. அவரா நடிப்பவர்?...

கணவனின் துரோகம் ஜானகியை முற்றிலுமாக அடித்து வீழ்த்தியது உண்மை. வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூடப்பிறந்த தமையனை, அவர் மனைவியை, பெற்ற மகனை, மருமக்களை என்று யார் முகத்தையும் அவரால் நிமிர்ந்து பார்க்...

சற்று நேரத்திலேயே அவளின் வகுப்புக்கு வந்து, “இண்டைக்குப் பன்னிரண்டு மணிவரைக்கும் நிப்பாராம். உங்களுக்கு ஃபிரீ எப்பவோ அப்ப வரட்டாம் எண்டு சொன்னவர் மிஸ்.” என்று தகவல் சொல்லிவிட்டுப் போனார் பியூன். முற்ப...

அவன் முகம் இறுகிற்று. உணவை மேசையில் வைத்துவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான். ஷர்ட்டை எடுத்து அணிந்து பட்டன்களைப் பூட்டத் தொடங்கினான். ஒரு மாதிரி ஆகிப்போயிற்று பிரமிளாவுக்கு. பசியோடு உண...

அது வலித்துவிடப் படக்கென்று திறந்துகொண்டவளின் விழிகள் அவளை மீறிக் கலங்கிற்று. அவன் பதறிப்போனான். எந்த நிலையிலும் தன் கலக்கங்களை அவனிடம் காட்ட விரும்பாதவள். இன்று மட்டும் ஏன் இப்படித் துடிக்கிறாள்? “என...

“இவர் மகன். மூத்தவர். ஏஎல் முடிச்சிட்டு கம்பசுக்கு பாத்துக்கொண்டு இருக்கிறார். தற்போதைக்கு அப்பாக்கு உதவியா பண்ணையப் பாக்கிறார்.” என்று அறிமுகம் செய்துவைத்தாள் துவாரகி. “ஓ! தம்பிக்கு என்ன படிக்க விருப...

வல்லியாறு என்கிற பூர்வீகப் பெயர் கொண்ட ஆற்றினை, தொண்டைமான் என்கிற அரசன் பெருங்கடலுடன் இணைத்தான் என்றும், அதனால் ஒரு காலத்தில் மணலூர் என்று அழைக்கப்பட்ட இடம் தொண்டைமானாறு என்று பெயர்பெற்றதாகவும் வரலாறு...

பதில் சொல்லாமல் அவன் பார்க்க, “என்னாலையும் ஏலாது.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அம்மா வீட்டுக்குச் சென்று, அவர்களோடு சேர்ந்து காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள். அவள் போனபோது ...

“அப்பிடியோ? எனக்கு என்ர தங்கச்சியைப் பற்றித் தெரியாது தானே. அதால நீ சொல்லுறதை நம்பத்தான் வேணும்.” என்று சிரிப்புடன் சொன்ன தமக்கையைக் கனிவுடன் பார்த்தாள் தங்கை. அவளுக்கே ஆயிரம் பிரச்சனைகளும் கவலைகளும்....

1...5253545556...146
error: Alert: Content selection is disabled!!