2     பெண்கள் ஒரு புறம் நகர, ஆண்கள் புறமாகச் சென்ற ஆதவன், நிரூஜன், சதீஷ் மூவரும் மீண்டும் அந்தக் கார்க்காரனைச் சந்தித்தனர். நேருக்கு நேராக வந்தவனைப் பார்த்து மெலிதாக முறுவலித்தார்கள், ஆதவனும...

அத்தியாயம் 12     அலுவலக நண்பர்களோடுதான் கார்னிவலுக்கு வந்திருந்தாள் மயூரி. இரண்டு ஆண்கள், அவள், நந்தினி, இன்னொருத்தி. எல்லா இடமும் நன்றாகச் சுற்றிவிட்டு, கார் ஸ்கூட்டர் ஆசை தீரும்வரை ஓடி, த...

“டைமாகுது தீபன்.”   தன்னிடம் சிறைப்பட்டிருந்த அந்த மென் விரல்களை விடுவிப்பதில் அவனுக்கு மனமேயில்லை. ஒருமுறை மெல்ல வருடிக்கொடுத்தான். மனதே இல்லாமல் விட்டுவிட்டு, “சரி ஏறு!” என்றவன், அவளைக் கொண்டுப...

அத்தியாயம் 11   வீடு வந்த பிரதீபனின் உதட்டினில் உல்லாசச் சிரிப்பொன்று மலர்ந்தே கிடந்தது. அவள் இல்லாத இந்த ஒரு வாரமும் அவன் பட்டுவிட்ட பாட்டினை அவனே எதிர்பார்க்கவில்லை. வேலை பிடிக்கவில்லை, நண்பர்க...

அத்தியாயம் 10     பிரதீபனோடு சமாதானம் ஆனதும் அவளின் பொழுதுகள் சிறகடித்துப் பறந்தன. ஆசைப்பட்டதுபோலவே அம்மாவைக் கவனித்துக்கொள்வதும், முன்வீட்டு ஆன்ட்டியோடு அப்பாவைக் கேலி செய்து விளையாடுவதும்,...

  “ஹாய் டார்லிங்! கேகே கதைச்சவனா?”   “அது யாரடி கேகே?”   “காதல் காயக்காரன். என்னவோ தெரியாதவள் மாதிரி நடிக்கிறியேடி மய்யு.”   “பக்கத்தில இருந்தாய் எண்டு வை. வெளு வெளு எண்டு வெளுத்து...

சோபை இழந்து கிடந்த அந்த முகத்தில் புதுச் சோபையை அந்தச் சிரிப்புக் கொடுக்க உள்ளம் துள்ளிற்று அவளுக்கு. எதையோ பெரிதாகச் சாதித்துவிட்ட உணர்வு.   அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து, புது உடை மாற்ற...

அத்தியாயம் 9     பிரதீபன் உண்மையிலேயே மிகுந்த கோபமுற்றிருந்தான். மயூரி, இப்படித் தொட்டாற் சிணுங்கி போன்று நடப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.   அதுவரை அவனது பெயரை வைத்து விளையாடிக்கொண்...

“அவர் அப்பா நல்ல மாதிரி. உண்மையாவே நல்ல பிரென்ட். நிறைய ஹெல்ப்பும் செய்திருக்கிறார். இங்க வரேக்க, என்னைக் கண்டுட்டு ரெயில்வேக்கு கொண்டுவந்து விட்டதும் அவர்தான். அவர் ஒரு சின்னப் பிழை செய்திட்டார். ஆனா...

அத்தியாயம் 8     புகையிரதம் நகர்ந்துகொண்டிருந்தது. அவள் மட்டும் நினைவுகளில் அவனிடமே தேங்கிப் போயிருந்தாள். இன்னும் அவன் அனுப்பிய பறக்கும் முத்தம் உருவாக்கிய நடுக்கம் அவளில் இருந்து வெளியேறவே...

error: Alert: Content selection is disabled!!